Monday, 15 August 2016

5.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.'நட"என்னும் வேர்ச்சொல்லுக்குரிய வினைமுற்று
அ)நடந்து
ஆ)நடந்த
இ)நடந்தான்
ஈ)நடத்தல்
விடை : இ)நடந்தான்

42.'சூடு" என்னும் வேர்ச்சொல்லுக்குரிய வினையெச்சம்
அ)சூடினேன்
ஆ)சூடி
இ)சூடியவனை
ஈ)சூட்டுதல்
விடை : ஆ)சூடி

43.'படி" வேர்ச்சொல்லின் வினையெச்சம்
அ)படித்தேன்
ஆ)படித்து
இ)படித்த
ஈ)படித்தல்
விடை : ஆ)படித்து

44.'அடி" என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம்
அ)அறிதல்
ஆ)அறிந்த
இ)அடித்து
ஈ)அடித்ததவன்
விடை : இ)அடித்து

45.'அறி" என்னும் வேர்ச்சொல்லின் வினiயெச்சம்
அ)அறிதல்
ஆ)அறிந்த
இ)அறிந்து
ஈ)அறிந்தான்
விடை : இ)அறிந்து

46.'கல்" என்னும் வேர்ச்சொல்லின் வினை யாலணையும் பெயர்
அ)கல்லுதல்
ஆ)கற்றல்
இ)கற்றவனை
ஈ)கற்று
விடை : இ)கற்றவனை

47.'பாடு" என்னும் வேர்ச்சொல்லுக்குரிய தொழிற்பெயர்
அ)பாடிய
ஆ)பாடி
இ)பாடியது
ஈ)பாடுதல்
விடை : ஈ)பாடுதல்

48.'பெறு" என்னும் வேர்ச்சொல்லின் தொழிற் பெயர்
அ)பெற்றான்
ஆ)பெறான்
இ)பெற்றிலன்
ஈ)பெறுதல்
விடை : ஈ)பெறுதல்

49.'ஒடு' என்னும் வேர்ச்சொல்லுக்குரிய தொழிற்பெயர்
அ)ஒடிய
ஆ)ஒடினான்
இ)ஒடுதல்
ஈ)ஒடினாள்
விடை : இ)ஒடுதல்

50.'கனி" என்னும் வேர்ச்சொல்லுக்குரிய வினைமுற்று தருக
அ)கனிந்தது
ஆ)கனிவு
இ)கனிகை
ஈ)கனிதல்
விடை : அ)கனிந்தது



No comments:

Post a Comment