Wednesday, 17 August 2016

5.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.இரட்சணிய யாத்திரிகம் என்தன் பொருள்
அ)இறைவனை நோக்கிச் செல்லும் பயணம்
ஆ)ஆன்ம ஈடேற்றத்தை விரும்புபவர்
இ)அ மகூற்றும் ஆ சரி
ஈ)அ மகூற்றும் ஆ தவது
விடை : இ)அ மகூற்றும் ஆ சரி

42.இரட்சணிய யாத்திரிகம் பற்றிய சரியான கூற்று எது?
அ)ஆங்கில நூலை தழுவி எழுதப்பட்டது
ஆ)பில்கிரிம்ஸ் புரோகிரஸ்- ஜான் பன்யான்
இ)இரட்சணிய யாத்திரிகம் வழி நூலாகும
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

43.இவற்றில் மாணிக்கவாசகர் பற்றிய தவறான கூற்று எது?
அ)சைவ சமயக்குரவர் நால்வருள் ஒருவர்
ஆ)திருவாதவூரில் பிறந்தவர்
இ)அரிமர்த்தன பாண்டியனிடம் உபாத்தியராக பணியாற்றியவர்
ஈ)பாண்டியனுக்காக குதிரை வாங்கச் சென்றவர்
விடை : இ)அரிமர்த்தன பாண்டியனிடம் உபாத்தியராக பணியாற்றியவர்

44.மாணிக்கவாசகரை யாரால ஆட்கொள்ளப் பட்டார்
அ)சொக்கநாதர் பெருமான்
ஆ)திருவட்டானை இறைவன்
இ)திருப்பெருந்துறை இறைவன்
ஈ)திருக்குற்றாலநாதர்
விடை : இ)திருப்பெருந்துறை இறைவன்

45.மாணிக்க வாசகர் அருளிய நூல்
அ)திருவாசகம்
ஆ)திருக்கோவையர்
இ)திருமந்திரம்
ஈ)அ மகூற்றும் ஆ
விடை : அ)திருவாசகம்

46.மாணிக்கவாசகர் பற்றிய தவறான கூற்று எது?
அ)அமுது அடியடைந்த அன்பர்
ஆ)இவர் எழுப்பிய கோவில் ஆவுடையார் கோவில்
இ)காலம் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு
ஈ)ஆவடையார் கோவில் திருப்பெருந்துறை
விடை : இ)காலம் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு

47.திருவாசகம் திருக்கோவையரும் இதில் அடங்கியுள்ளது?
அ)நை;தாம் திருமுறை
ஆ)ஆறாம் திருமுறை
இ)ஏழாம் திருமுறை
ஈ)எட்டாம் திருமுறை
விடை : ஈ)எட்டாம் திருமுறை

48.திருவாசகத்தை பற்றிய சரியான கூற்று எது?
அ)அறுநூகூற்று ஐம்பத்தொட்டுப் பாடல்கள் கொண்டது
ஆ)திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்
இ)ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்
ஈ)வீரமாமுனிவர் லத்தீனுக்கு மொழி பெயர்த்தார்
விடை : ஈ)வீரமாமுனிவர் லத்தீனுக்கு மொழி பெயர்த்தார்

49.உலக வரவாற்றிலேயே மேதையென மாணிக்கவாசகரை புகழ்ந்தவர்
அ)பாரதியார்
ஆ)பீரமாமுனிவர்
இ)ஜி.யு,போப்
ஈ)கால்டுவெல்
விடை : இ)ஜி.யு,போப்

50.அன்பைப் பொருக்கி எனது ஆரூயிரைக் காக்கவந்த இன்பப் பெருக்கே இறையே பராபரமே என பாடியவர்
அ)தாயுமானவர்
ஆ)மாணிக்கவாசகர்
இ)திருநாவுக்கரசர்
ஈ)சேக்கிழார்
விடை : அ)தாயுமானவர் 



No comments:

Post a Comment