Wednesday, 10 August 2016

6.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.பொருத்துக
1.பரி     அ.மான்
2.மந்தி    ஆ.நாய்
3.மரை     இ.குரங்கு
4.ஞமலி    ஈ.குதிரை
அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)

52.பொருத்துக
1.வெண்பா      அ.தூங்கலோசை
2.ஆசிரியப்பாதி   ஆ.தள்ளலோசை
3.கலிப்பா       இ.அகவலோசை
4.வஞ்சிப்பா      ஈ.செப்பலோசை
அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
விடை : அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)

53.பொருத்துக
நூல்              நூலாசிரியர்
1.குடும்ப விளக்கு     அ.இளங்கோவடிகள்
2.மே;பாவணி         ஆ.சேக்கிழார்
3.பெரியபுராணம்       இ.வீராமாமுனிவர்
4.சிலப்பதிகாரம்       ஈ.பாரதிதாசனார்
அ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-இ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-ஆ)

54.பொருத்துக
நூல்            நூலசிரியர்
1.திருவருட்பா       அ.நாயன்மார்கள்
2.திருவாசகம்       ஆ.ஆழ்வார்கள்
3.திவ்வியப் பிரபந்தம்  இ.மாணிக்காவசகர்
4.திருமுறைகள்      ஈ.ராமலிங்க அடிகளார்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)

55.பொருத்துக
  நூல்           நூலாசிரியர்
1.சீறாப்புராணம்  அ.திருத்தக்கதேவர்
2.மணிமேகலை  ஆ.நாதகுத்தனர்
3.குண்டலகேசி   இ.சீத்லைச்சாத்தனார்
4.சீவக சிந்தாமணி ஈ.உமறுப்புலவர்
அ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)

56.கலிங்கத்துப் பரணி என்ற நூலை இயற்றியவர்
அ)திருமூலர்
ஆ)செயங்கொண்டார்
இ)வீரமாமுனிவர்
ஈ)புகழேந்தி
விடை : ஆ)செயங்கொண்டார்

57.திருச்சிற்றம்பலக்கோவை என்ற அடைமொழி பெற்ற நூலை இயற்றியவர்
அ)ஆண்டாள்
ஆ)மாணிக்கவாசகர்
இ)திருநாவுக்கரசு
ஈ)சுந்தரர்
விடை : ஆ)மாணிக்கவாசகர்

58.பொருத்துக
  நூல்                  நூலாசிரியர்
1.திருவந்தாதி        அ.சிவப்பிரகாச சுவாமிகள்
2.எழிலோவியம்       ஆ.கண்ணதாசன்
3.இயெசு காவியம்     இ.வாணிதாசன்
4.திருவெங்கை உலா   ஈ.நம்பியாண்டார் நம்பி
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)

59.பொருத்துக
புகழ்பெற்ற நூல்          நூலாசிரியர்
1.கலிங்கத்துப் பரணி       அ.உமறுப்புலவர்
2.திருச்சிற்றம்பலக்கோவை    அ.மூன்றுயரையனார்
3.பழமொழி               இ.மாணிக்கவாசகர்
4.சீறாப்புராணம்            ஈ.ஜெயங்கொண்டார்
அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)

60.பொருத்துக
1.நூல்                நூலாசிரியர்
1.பெரியபுராணம்         அ.கம்பர்
2.கம்பராமாயணம்        ஆ.சேக்கிழார்
3.சிலப்பதிகாரம்          இ.வீராமாமுனியவர்
4.தேம்பாவணி           ஈ.இளங்கோவடிகள்
அ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)



No comments:

Post a Comment