Thursday, 11 August 2016

6.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
மரை           மறை       மழை
அ)தாமரை     மறைதல    மழைத்துளி
ஆ)மான்      நூல்       வான்மழை
இ)திருகாணி    வேதம்      இளமை
ஈ)தாமரைமலர் மறைநூல்     மேகம்
விடை : ஈ)தாமரைமலர் மறைநூல்     மேகம்

52.பொருள் வேறுபாடறிந்து எழுதுக
கரி                கறி        கழி
அ)யானை      காய்க்கறி    குறை
ஆ)சான்று      உணவு      குறைக
இ)கருமை      சமையல்     குறைக்க
ஈ)எரிபொருள்   குறை        புலர்சேர்ந்த மண்
விடை : அ)யானை      காய்க்கறி    குறை

53.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
விலை                  விளை       விழை
அ)உற்பத்தி        விருப்பம்     மதிப்பு
ஆ)மதிப்பு         உற்பத்தி      விருப்பம்
இ)விருப்பம்        மதிப்பு        உற்பத்தி
ஈ)உற்பத்தி        மதிப்பு        விருப்பம்
விடை : ஆ)மதிப்பு         உற்பத்தி      விருப்பம்

54.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை எழுதுக
கோல்         கோள்
அ)குச்சி     புறங்றுதல்
ஆ)கொம்பு    கொள்ளை
இ)அளவுகோல்  கொள்க
ஈ)அடியளவு    கோள் சொல்லுதல்
விடை : அ)குச்சி     புறங்றுதல்

55.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
அலை                  அளை        அழை
அ)கடல் அலை     புற்று         அழைத்தல்
ஆ)அழைத்தல்     கடல் அலை     புற்று
இ)புற்று          அழைத்தல்      கடல் அலை
ஈ)புற்று           கடல் அலை     அழைத்தல்
விடை : அ)கடல் அலை     புற்று         அழைத்தல்

56.பின்வரும் சொற்களின் பொருள் அறிந்து எழுதுக
மலை                   மடை
அ)மலைத்தல்      மயங்குதல்
ஆ)இமயமலை              மழைநீர்
இ)மலை வாழை துறல்
ஈ)மேடு                அருவி
விடை : ஆ)இமயமலை                   மழைநீர்

57.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
கனி                      கணி           கழி
அ)கனிவு    கணித்தல்  கொம்பு
ஆ)பழம்     கண்க்கிடு             நீக்கு
இ)பழம்     கணக்கிடுபவன்   கொம்பு
ஈ)பழு      கண்ணுடையவன் நீங்கு
விடை : ஆ)பழம்     கண்க்கிடு         நீக்கு

58.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
களை      கழை              கலை
அ)முகவழகு  மூங்கில்            ஒவியம்
ஆ)தலையழகு தேக்கு  புத்தகம்
இ)பல்லழகு   கொன்றை       பள்ளி
ஈ)பழு       கண்ணுடையவன் நீங்கு
விடை : அ)முகவழகு  மூங்கில்        ஒவியம்

59.ஒலி வேறுபாடறிந்து சரியனா பொருளையறிதல்
பொலி        பொளி        பொழி
அ)அழகு      கொத்து      ஊற்று
ஆ)பழகு      தோண்டு       பாய்ச்சு
இ)வளமை     தோண்டு       தேக்கு
ஈ)மகிழ்வு      ஆறு         களைதல்
விடை : அ)அழகு      கொத்து      ஊற்று

60.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
வலை          வளை      வழை
அ)சிலந்தி வாழிடம்      துவாரம்   புன்னைமரம்
ஆ)எலிவாழிடம்         பள்ளம்    வாழைமரம்
இ)நண்டு வாழிடம்       குழி     தென்னைமரம்
ஈ)ஆமை வாழிடம்       கடல்     பனை மரம்
விடை : அ)சிலந்தி வாழிடம்      துவாரம்   புன்னைமரம்




No comments:

Post a Comment