Friday, 12 August 2016

6.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க மாதங்களில் சிறந்தது மார்கழி
அ)மாதங்கள் எத்தனை?
ஆ)மார்கழி மாதத்தில் எத்தனை நாட்கள்?
இ)மாதங்களில் சிறந்தது எது?
ஈ)மார்கழி எவ்வாறு சிறந்தது?
விடை : இ)மாதங்களில் சிறந்தது எது?

42.விடைக்கேற்ற வினாத் தொடரைக் குறிப்பிடுக
சித்த வைத்தியத்தில் உணவும் மருந்தும் ஒன்றாகவே அமைந்திருப்பது வியக்கத்தக்கது.
அ)சித்த வைத்தியத்தில் உணவும் மருந்தும் ஒன்றாகவே அமையும்?
ஆ)சித்த வைத்தியம் என்றால் என்ன?
இ)சித்த வைத்தியத்தில் உணவும் மருந்தும் ஒன்றாகவே அமைந்திருப்பது வியப்பக்குரியதா?
ஈ)சித்த வைத்திய சிறப்பு யாது?
விடை : ஈ)சித்த வைத்திய சிறப்பு யாது?

43.விடைக்கேற்ற வினாத் தொடரைக் குறிப்பிடுக
ஆம் குழந்தையைத் தாலாட்டுவதும்
வாய்மொழி இலக்கியமாகும்
அ)குழந்தையைத் தாலட்டுவது வாய்மொழியயோ?
ஆ)குழந்தையைத் தாலாட்டுவதும் வாய்மொழி இலக்கியமா?
இ)குழந்தைத் தாலாட்டு பயன் யாது?
ஈ)குழந்தைத் தாலாட்டும் உண்டா?
விடை : ஆ)குழந்தையைத் தாலாட்டுவதும் வாய்மொழி இலக்கியமா?

44.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
அண்ணா பரபரப்பான அரசியல் வாழ்வில் அடக்கத்தைகயே அணிகலனாகக் கொண்டவர்.
அ)அண்ணா அரசியல் வாழ்வு எது?
ஆ)அண்ணா அரசியல் வாழ்வின் பொருள் என்ன?
இ)அண்ணா பரபரப்பான அசரசியல் வாழ்வில் அடக்கத்தயும் அணிகலனாகக் கொண்டவராக விளங்கினாரா?
ஈ)அண்ணா அரசியல் வாழ்வு ஏற்புடையதா?
விடை : ஆ)அண்ணா அரசியல் வாழ்வின் பொருள் என்ன?

45.விடைக்கேற்ற வினாவை தேர்வு செய்
தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படு
அ)தமிழில் இலக்கணம் உண்டா?
ஆ)தமிழ் இலக்கணம் என்றால் என்ன?
இ)தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
ஈ)தமிழ் எத்தனை வகைப்படும்?
விடை : இ)தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?

46.விடைக்கேற்ற வினா அறிதல்
உப்பிட்டவரை உள்ளவும் நினைக்க வேண்டும்.
அ)எதை உள்ளவும் நினைக்க வேண்டும்
ஆ)எதனை உள்ளவும் நினைக்க வேண்டும்
இ)எப்பொழுது உள்ளவும் நினைக்க வேண்டும்
ஈ)யாரை உள்ளவும் நினைக்க வேண்டும்
விடை : ஈ)யாரை உள்ளவும் நினைக்க வேண்டும்

47.விடைக்கேற்ற வினாத் தொடரைக் குறிப்பிடுக
தமிழர் அனைவரும் அறிஞர் அண்ணாவை நினைப்பர்
அ)அறிஞர் அண்ணாவை நினைப்பவர் யார்?
ஆ)யாரேனும் அறிஞர் அண்ணாவை நினையாதிருப்பாரோ?
இ)அறிஞர் அண்ணாவை நினைப்பவர் யாரேனும் உளரோ?
ஈ)தமிழர் அறிஞர் அண்ணாவை நிளைப்பரோ?
விடை : அ)அறிஞர் அண்ணாவை நினைப்பவர் யார்?

48.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக
மரம் வளர்ப்பு மண் அரிப்பைத் தடுக்கிறது
மழைப் பொழிவைக் கூட்டுகிறது
அ)மரம் வளர்ப்பதன் பயன் யாது?
ஆ)மரம் வளர்ப்பதால் மண்வளம் குறையுமோ?
இ)யாரேனும் மரத்தை வெட்டுவார்களளோ?
ஈ)மரம் வளர்ப்பதால் நன்மையுண்டா?
விடை : அ)மரம் வளர்ப்பதன் பயன் யாது?

49.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
நாவல்,சிறுகதை முதலான புத்திலக்கிய நூல்கள் மேனாட்டார் வரவால் தமிழுக்குக் கிடைத்தன.
அ)நாவல் சிறுகதை என்றால் என்ன?
ஆ)புத்திலக்கியம் என்பது என்ன?
இ)தமிழுக்குக் கிடைத்த புத்திலக்கிய வகைகள் யாவை?
ஈ)தமிழுக்கு யாரால் எவ்வகை புத்திலக்கியங்கள கிடைத்தன?
விடை : ஈ)தமிழுக்கு யாரால் எவ்வகை புத்திலக்கியங்கள கிடைத்தன?
50.விடைக்கேற் வினாவைத் தேர்ந்தெடுக்க
கடலில் மிதந்து வந்த கலங்களைக் கதிர்க்கரம் நீட்டி வரவேற்பதே கலங்கரை விளக்கமாகும்
அ)கலங்கரை விளக்கம் எப்படி இருக்கும்?
ஆ)கலங்கரை விளக்கம் எங்குள்ளது?
இ)கலங்கரை விளக்கம் எங்குள்ளது?
ஈ)கலங்கரை விளக்கம் எதனால் ஏற்படுத்தப்பட்டது?
விடை : இ)கலங்கரை விளக்கம் எங்குள்ளது?



No comments:

Post a Comment