Sunday, 14 August 2016

6.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.பிரித்துதெழுதுக : 'நின்றுயிர்க்கு"
அ)நின்ற + உயிர்க்கு
ஆ)நின்று + உயிர்க்கு
இ)நில் + உயிர்க்கு
ஈ)நின் + உயிர்க்கு
விடை : ஆ)நின்று + உயிர்க்கு

52.பிரித்துதெழுதுக : 'உயர்பேராளன்"
அ)உயர் + பேர் + ஆளன்
ஆ)உயர்வு + பேர் + ஆளன்
இ)உயர் + பெருமை + ஆளன்
ஈ)உயர் + பேர் + அழகு
விடை : இ)உயர் + பெருமை + ஆளன்

53.பிரித்துதெழுதுக : 'பேரழகு"
அ)பே + அழகு
ஆ)பெரு + அழகு
இ)பேர் + அழகு
ஈ)பெருமை + அழகு
விடை : ஈ)பெருமை + அழகு

54.பிரித்துதெழுதுக : 'கயனெடுங்கண்"
அ)கயண் + நெடுங்கண்
ஆ)கயல் + நெடுங்கண்
இ)கயன் + நெடுமை + கண்
ஈ)கயல் + நெடுமை + கண்
விடை : ஈ)கயல் + நெடுமை + கண்

55.பிரித்துதெழுதுக : 'கற்பிளந்து"
அ)கல் + பளந்து
ஆ)கட் + பிளந்து
இ)கற் + பிளந்து
ஈ)கள் + பிளந்து
விடை : அ)கல் + பளந்து

56.பிரித்துதெழுதுக : 'கருங்கயல்"
அ)கருத்த + கயல்
ஆ)கரும் + கயல்
இ)கருமை + கயல்
ஈ)கரிய + கயல்
விடை : இ)கருமை + கயல்

57.பிரித்துதெழுதுக : 'பொறியியல்"
அ)பொறி + யியல்
ஆ)பொ + அறிவியல்
இ)பொறி + இயல்
ஈ)பொது + இயல்
விடை : இ)பொறி + இயல்

58.பிரித்துதெழுதுக : 'செயற்கரிய"
அ)செயல் + கரிய
ஆ)செயற்கு + அறிய
இ)செயற்கு + கரிய
ஈ)செயல் + அரிய
 விடை : ஈ)செயல் + அரிய

59.பிரித்துதெழுதுக : 'வீற்றிருக்கை"
அ)வீல் + திருக்கை
ஆ)வீற்று + திருக்கை
இ)வீற்று + இருக்கை
ஈ)வீற் + றிருக்கை
விடை : இ)வீற்று + இருக்கை

60.பிரித்துதெழுதுக : 'கவியரசர்"
அ)கவிஞர் + அரசர்
ஆ)கவி + அரசர்
இ)கவி + யரசர்
ஈ)கவியர + சர்
விடை : ஆ)கவி + அரசர்



No comments:

Post a Comment