Wednesday, 17 August 2016

6.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.இவற்றில் திருநாவுக்கரசர் பற்றிய சரியான கூற்று எது?
அ)திருவாரூரில் பிறந்தார்
ஆ)தமக்கையார் திலகவதியார்
இ)இயற்பெயர் மருணீக்கியார்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

52.திருநாவுக்கரசரின் வேறு பெயர்
அ)தருமசேனர்
ஆ)அப்பர்
இ)வாகீசர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

53.பாரதியின் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாடலுக்கு முனனோடி
அ)அப்பரின் தாண்டகப் பாடல்
ஆ)அப்பரின் திருவாசகம்
இ)திருநாவுக்கரசரின் பெரியபுராணம்
ஈ)இவை அனைத்தும்
விடை : அ)அப்பரின் தாண்டகப் பாடல்

54.சீறாப்புராணத்தை இயற்றியவர்?
அ)உமறுப்புலவர்
ஆ)எச்.ஏ.கிருட்டிணனார்
இ)ஆண்டாள்
ஈ)சுந்தரர்
அ)உமறுப்புலவர்

55.சோவியத் அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாக படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன் என்று றியவர்
அ)ஜவஹர்லால் நேரு
ஆ)ஜி.யு.போப்
இ)காந்தியடிகள்
ஈ)வீரமாமுனிவர்
விடை : இ)காந்தியடிகள்

56.குலசேகர ஆழ்வார் அருளிசெயத நூல் எது?
அ)திருமொழி
ஆ)திருத்தொண்டர் புராணம்
இ)திருமந்திரம்
ஈ)இவை அனைத்தும்
விடை : அ)திருமொழி

57.திருநாவுக்கரசர் பற்றிய சரியான கூற்று எது?
அ)வலிமையான கருத்தை பாடியதான்வாகீசர்
ஆ)தாண்டகம் பாவை பாடியதால் தாண்டகவேந்தர்
இ)சம்பந்தரை சுமந்ததால் அப்பர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

58.இவற்றில் அப்பா பற்றிய தவறான கூற்று எது?
அ)திருமறைக்காட்டில் பாடியே கதவை திறக்கச் செய்தார்
ஆ)அப்பூதி அடிகள் மகனை பிழைக்கக செய்தார்
இ)நரசிம்ம வர்ம பல்லவனை சைவனாக்கினார்
ஈ)ஆற்றில் மூழ்கி எழுந்து கயிலாய காட்சியைக் கண்டார்
விடை : இ)நரசிம்ம வர்ம பல்லவனை சைவனாக்கினார்

59.இவற்றில் சம்பந்தரின் சிறப்புப்பெயர் இல்லாதது எது?
அ)ஞானசம்பந்தர்
ஆ)திராவிட சிசு
இ)பிள்ளைபாதி புராணம்பாதி
ஈ)நின்றசீர் நெடுமாறன்
விடை : ஈ)நின்றசீர் நெடுமாறன்

60.இவற்றில் சரியான இயற்பெயர் வரிசை எது?
அ)ஆளுடைய பிள்ளை - திருஞானசம்பந்தர்
ஆ)மருள்நீக்கியார் - சுந்தரர்
இ)ஆரூர் - திருநாவுக்கரசர்
ஈ)பாணப்த்திரர் - மாணிக்கவாசகர்
விடை : அ)ஆளுடைய பிள்ளை - திருஞானசம்பந்தர்



No comments:

Post a Comment