Monday, 8 August 2016

6.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.கார்த்திகை - பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)தொழிற்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)பண்பு;பபெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : ஆ)காலப்பெயர்

52.சூடு -பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
ஆ)இடப் பெயர்
இ)சினைப் பெயர்
ஈ)பொருடு; பெயர்
விடை : அ)முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்

53.'கொடு"- பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)பொருட் பெயர்
ஆ)முதனிலைத் தொழிற்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : ஆ)முதனிலைத் தொழிற்பெயர்

54.'ஆட்டம்"- பெயர்ச்சொல்லின் வகை அறிக
அ)சினைப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஆ)தொழிற்பெயர்

55.'கனி"- பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)பண்புப் பெயர்
ஆ)வினைப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை :அ)பண்புப் பெயர்

56.அன்பும் அறமும் - என்பதன் இலக்கணக் குறிப்பு
அ)தொழிற் பெயர்
ஆ)உம்மைத் தொகை
இ)உருவகம்
ஈ)எண்ணும்மை
விடை : ஈ)எண்ணும்மை

57.உறைநிலம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)உருவகம்
ஆ)முற்றும்மை
இ)உம்மைத தொகை
ஈ)வினைத்தொகை
விடை : ஈ)வினைத்தொகை

58.வெங்கனல் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)அன்மொழித் தொகை
ஆ)பண்புத் தொகை
இ)ஆகுபெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)பண்புத் தொகை

59.தொழுதோர் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)முற்றெச்சம்
ஆ)வினையாலணையும் பெயர்
இ)வினைமுற்று
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)வினையாலணையும் பெயர்

60.எய்தி - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)வினைச்சொல்
ஆ)வினையெச்சம்
இ)பெயரெச்சம்
ஈ)பெயர்ச்சொல்
விடை : ஆ)வினையெச்சம் 



No comments:

Post a Comment