Wednesday, 3 August 2016

72.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.ஏத்தும் என்ற சொல்லின் எதிர்ச்சொல்
அ)புகழும்
ஆ)வணங்கும்
இ)இகழும்
ஈ)வீழும்
விடை : இ)இகழும்

72.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கரி
ஆ)பரி
இ)வேழம்
ஈ)களிறு
விடை : ஆ)பரி

73.பொருந்தாச் சொல்லைத் தேர்க
அ)அப்பர்
ஆ)சுந்தரர்
இ)சம்மந்தர்
ஈ)கபிலர்
விடை : ஈ)கபிலர்

74.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)பாடாண் திணை
ஆ)வெட்சித் திணை
இ)பொதுவியல திணை
ஈ)குறிஞ்சித் திணை
விடை : ஈ)குறிஞ்சித் திணை

75.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)வைகறை
ஆ)யாமம்
இ)ஏற்பாடு
ஈ)கூதிர்
விடை : ஈ)கூதிர்

76.சந்திப்பிழை நீக்கிய தொடர் அறிழக
அ)மவாட்ட தொடக்க கல்வி திட்டம் நடைமுறைபடுததப்பட்டுள்ளது
ஆ)மாவட்டத் தொடக்கக் கல்வி திட்டம் நடைமுறைப் படுத்தபட்டுள்ளது
இ)மாவட்டத் தொடக்கக் கல்வி திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது
ஈ)மாவட்ட தொடக்கக் கல்வி திட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது
விடை : இ)மாவட்டத் தொடக்கக் கல்வி திட்டம் நடைமுறைப்
படுத்தப்பட்டுள்ளது

77.சந்திப்பிழையை நீக்குக
அங்கேச் செல்லும்படித தந்தை எவ்வாறுக் கூறினார்?
அ)அங்கேச் செல்லும்படி தந்தை எவ்வாறு கூறினார்?
ஆ)அங்கே செல்லும்படி தந்தை எவ்வாறு கூறினார்?
இ)அங்கே செல்லும்படித் தந்தை எவ்வாறு கூறினார்?
ஈ)அங்கேச்செல்லும்படித தந்தை எவ்வாறு கூறினார்?
விடை : அ)அங்கேச் செல்லும்படி தந்தை எவ்வாறு கூறினார்?

78.ஒருமை,பன்மை,பிழைகளை,நீக்குதல்
அ)மாடுகள் மேநஷய்ந்தது
ஆ)மாட மேய்ந்தன
இ)மாடுகள் மேய்கின்றது
ஈ)மாடுக்ள மேய்ந்தன
விடை : ஆ)மாட மேய்ந்தன

79.ஒருமை,பன்மை,பிழைகளை நீக்குதல்
அ)மாடுக்ள மேய்ந்தது
ஆ)மாடு மேய்ந்தன
இ)மாடுக்ள மேய்கின்றது
ஈ)மாடுக்ள மேய்ந்தன
விடை : ஈ)மாடுக்ள மேய்ந்தன

80.மரபுப் பிழைகளை நீக்கி அறிக
அ)கூகை அகவியது
ஆ)கூகை கூவியது
இ)கூகை அலறியது
ஈ)கூகை கத்தியது
விடை : இ)கூகை அலறியது




No comments:

Post a Comment