Thursday, 11 August 2016

7.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
வெலம்      வேளம்    வேழம்
அ)மரம்      சிறைக்கலம்   யானை
ஆ)செடி      நெற்களம்     பூனை
இ)பயிர்       போர்க்களம்   பானை
ஈ)கீரை       சொத்தளம்    தானை
விடை : அ)மரம்      சிறைக்கலம்   யானை

62.ஒலி வேறுபாடறிதல்
கறை என்பது குறிக்கும் பொருள்
அ)அழுக்கு
ஆ)ஆற்றங்கரை
இ)மேடு
ஈ)குறைந்து போதல்
விடை : அ)அழுக்கு

63.காற்று என்பதன் பொருள்
அ)வளி
ஆ)வலி
இ)வழி
ஈ)வளை
விடை : அ)வளி

64.கைகளில் அணிவது
அ)விலையில்
ஆ)வளையல்
இ)வலையல்
ஈ)அலையல்
விடை : ஆ)வளையல்

65.செரு என்பதன் பொருள்
அ)வயல்
ஆ)போர்
இ)சேர்தல்
ஈ)செறுப்பு
விடை : ஆ)போர்

66.ஒலி வேறுபாடறிந்து சொற்களை எழுதுக
மனம்                   மணம்
அ)உடல்         உள்ளம்
ஆ)நன்மை         பெருமை
இ)உள்ளம்         வாசனை
ஈ)சொல்           செயல்
விடை : இ)உள்ளம்         வாசனை

67.ஒலி வேறுபாடறிந்து சொற்களை எழுதுக
மலர்...... தரும்
அ)மழை
ஆ)மலை
இ)மணம்
ஈ)மரம்
விடை : இ)மணம்

68.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
அ)மாரி
ஆ)மலை
இ)மளை
ஈ)மரம்
விடை : அ)மாரி

69.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
கரி              கறி      கழி
அ)கடுமை   வேப்பிலை   கழிவறை
ஆ)கள்     காட்சி      கடைசி
இ)யானை   காய்கறி     கழித்தல்
ஈ)ஆடு      மாடு       எஞ்சிய
விடை : இ)யானை   காய்கறி     கழித்தல்

70.கரை, கறை-இவற்றின் பொருளறிந்த எழுதுக
கரை           கறை
அ)ஒசை    - மேகம்
ஆ)ஆழுகுதல் - கடைதல்
இ)ஒழுக்கு   - கறுப்பு
ஈ)ஒரம்     - அழுக்கு
விடை : ஈ)ஒரம்     - அழுக்கு




No comments:

Post a Comment