Tuesday, 16 August 2016

7.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.சேக்கிழார் பாடல் பாடினார் எவ்வகை வாக்கியம்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : இ)செய்வினை

62.சைவ சமயம் வளர்ந்தது எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : அ)தன்வினை

63.உலகம் சிவனால் உண்டாக்கப்பட்டது எவ்வகை வாக்கயம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஈ)செயப்பாட்டுவினை

64.கீழ்க்கண்டவற்றில் செயப்பாட்டுவினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)அரண்மனை மன்னரால் கட்டப் பட்டது
ஆ)மன்னர் கோட்டை கட்டினார்
இ)ராஜா கோட்மை கட்டினார்
ஈ)மன்னர் மனம் மகிழ்ந்தார்
விடை : அ)அரண்மனை மன்னரால் கட்டப் பட்டது

65.சோழன் குதிரையில் ஏறினார் எவ்வாகை வாக்கியம்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பட்டுவினை
விடை : இ)செய்வினை

66.பட்டம் கோமதியால் பெறப்பட்டது எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஈ)செயப்பாட்டுவினை

67.வாகனம் இயக்கினான் எவ்வகை வாக்கியம்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஆ)பிறவினை

68.மாடுகளை மேய்ப்பித்தான் எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஆ)பிறவினை

69.கீழ்கண்டவற்றில் செயப்பாட்டுவினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)நாடகம் நடிகர்களால் நடத்தப்பட்டது
ஆ)நடிகர் நாடகத்தில நடித்தார்
இ)வேலன் வள்ளியை மணந்தார்
ஈ)வண்டு தேன் குடித்தது
விடை : அ)நாடகம் நடிகர்களால் நடத்தப்பட்டது

70.குளம் வெட்டுவித்தான் எவ்வகை வாக்கியம்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஆ)பிறவினை



No comments:

Post a Comment