Wednesday, 17 August 2016

7.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.சைவ சமயக் குரவர் என்பதில் குரவர் என்பதன் பொருள்
அ)புலவர்
ஆ)தலைவர்
இ)முனிவர்
ஈ)தூதர்
விடை : ஆ)தலைவர்

62.இவர்களில் யார் சைவசமய குரவரில் சேரவில்லை
அ)அப்பர்
ஆ)சுந்தரர்
இ)திருமூலர்
ஈ)மாணிக்கவாசகர்
விடை : இ)திருமூலர்

63.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)திருஞான சம்பந்தர் - திருக்கடைக்காப்பு
ஆ)சுந்தரர் - திருப்பாட்டு
இ)திருநாவுக்கரசர் - திருவிசைப்பா
ஈ)மணிக்கவாசகர் - திருவாசகம்
விடை : இ)திருநாவுக்கரசர் - திருவிசைப்பா

64.இவர்களில் தென்னவன் பிரம்மராய்ன பட்டத்தை பெற்றவர்
அ)அப்பர்
ஆ)சம்பந்தர்
இ)சுந்தரர்
ஈ)மணிக்கவாசகர்
விடை : ஈ)மணிக்கவாசகர்

65.இவற்றில் சுந்தரர் பற்றிய சிறப்பு பெயர்
அ)வன்தொண்டர்
ஆ)தம்பிரான் தோழர்
இ)சேரமான் தோழர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

66.என் கடன் பணிசெய்து கிடப்பதே
அ)அப்பர்
ஆ)சந்தரர்
இ)மாணிக்கவாசகர்
ஈ)சம்பந்தர்
விடை : அ)அப்பர்

67.சேரமான் பெருமாள் நாயனாரோடு வெள்ளையானை மீது அமர்ந்து கயிலை சென்றவர்
அ)சுந்தரர்
ஆ)திருஞான் சம்பந்தர்
இ)திருநாவுக்கரசர்
ஈ)மாணிக்கவாசகர்
விடை : அ)சுந்தரர்

68.திருமூலர் பற்றிய தவறான கூற்று எது?
அ)வடநாட்டு யோகி
ஆ)மூலன் உடலில் இருந்தமையால் திருமூலரனார்
இ)டுவிட்டுக் டு பாயும் அட்டமாசித்தி தெரிந்தவர்
ஈ)வேப்ப மரத்தடியில் யோகம் இருந்தார்
விடை : ஈ)வேப்ப மரத்தடியில் யோகம் இருந்தார்

69.முதன் முதலில் திருமந்திரத்தில காணப்படும் சொல் எது?
அ)சைவ சித்தாந்தம்
ஆ)தத்துவமசி
இ)ஒன்பது சந்திரங்கள்
ஈ)அ மகூற்றும் ஆ
விடை : ஈ)அ மகூற்றும் ஆ

70.குலசேகர ஆழ்வார் தம்மை இவ்வாறு றிக்கொண்டார்
அ)கொல்லிக் காவலன்
ஆ)டல் நாயகன்
இ)கோழிக்கோன்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்




No comments:

Post a Comment