Thursday, 4 August 2016

7.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.'கல்" இதன் வினை முற்றைக் காண்
அ)கற்று
ஆ)கற்பித்து
இ)கற்ற
ஈ)கற்றான்
விடை : ஈ)கற்றான்

72.'வா" இச்சொல்லின் வினை எச்சம் காண்க
அ)வந்த
ஆ)வந்தான்
இ)வாடினான்
ஈ)வந்து
விடை : ஈ)வந்து

73.வேர்ச் சொல்லை வினையெச்சமாக்குக 'குழை"
அ)குழைந்த
ஆ)குழைந்தான்
இ)குழைந்து
ஈ)குழைந்தன.
விடை : இ)குழைந்து

74.'கா" என்ற வேர்ச் சொல்லின் வினையாலணையும் பெயரைக் காண்க
அ)காப்பார்
ஆ)காத்து
இ)காத்தான்
ஈ)காபாத்து
விடை : இ)காத்தான்

75.'பாடு" என்ற வேர்ச் சொல்லின் தொழிற்பெயர்
அ)பாடினான்
ஆ)பாடிய
இ)பாடுவாள்
ஈ)பாடுதல்
விடை : ஈ)பாடுதல்

76.சொற்களை அகர வரிசைப்படி தருக
அ)உழும்,அழும்,ஆடும்,ஈடு
ஆ)அழும்,ஈடு,உழும்,ஆடும்
இ)அழும்,ஈடு,ஆடும்,உழும்
ஈ)அழும்,ஆடும்,ஈடு,உழும்
விடை : ஈ)அழும்,ஆடும்,ஈடு,உழும்

77.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
அ)தாய்மொழி,தேன்,பெயர்,படி
ஆ)தமிழ்,துறை,தாய்மொழி,தேன்
இ)தமிழ்,தாய்மொழி,துறை,தேன்
ஈ)தேன்,துறை,தாய்மொழி,தமிழ்
விடை : இ)தமிழ்,தாய்மொழி,துறை,தேன்

78.அகர வரிசைப்படி சொற்க்களைச் சீர் செய்தல்
அ)பாரதி,போற்றி,பெயர்,படி
ஆ)போற்றி,பாரதி,படி,பெயர்
இ)படி,பாரதி,பெயர்,போற்றி
ஈ)பெயர்,படி,போற்றி,பாரதி
விடை : இ)படி,பாரதி,பெயர்,போற்றி

79.அகரவரிசைப்படி சொற்களைக் கூறுக
அ)தடம்,படம்,குடம்,மடம்
ஆ)படம்,குடம்,மடம்,தடம்
இ)குடம்,தடம்,படம்,மடம்
ஈ)மடம்,குடம்,படம்,தடம்
விடை : இ)குடம்,தடம்,படம்,மடம்

80.கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி எழுதுக
அ)அரசன்,காவலன்,ஈசன்,கொல்லன்
ஆ)காலன்,அரசன்,கொல்லன்,ஈசன்
இ)கொல்லன்,அரசன்,காவலன்,ஈசன்
ஈ)அரசன்,ஈசன்,காவலன்,கொல்லன்
விடை : ஈ)அரசன்,ஈசன்,காவலன்,கொல்லன்



No comments:

Post a Comment