Sunday, 7 August 2016

7.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)சிலப்பதிகாரம்
ஆ)மணிமேகலை
இ)சீவக சிந்தாமணி
ஈ)பாப்பா பாட்டு
விடை : ஈ)பாப்பா பாட்டு

62.பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)இறந்த காலம்
ஆ)நிகழ் காலம்
இ)கார் காலம்
ஈ)எதிர் காலம்
விடை : இ)கார் காலம்

63.பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)பிறஇனம்
ஆ)வல்வலினம்
இ)மெல்லினம்
ஈ)இடையினம்
விடை : அ)பிறஇனம்

64.பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)பசுமை
ஆ)கருமை
இ)மும்மை
ஈ)செம்மை
விடை : இ)மும்மை

65.பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)அச்சம்
ஆ)மடம்
இ)ஒட்டம்
ஈ)நாணம்
விடை : இ)ஒட்டம்

66.சந்திப்பிழை இல்லாத் தொடரை தேர்க
அ)கல்வி செல்வத்தை போற்றாதவர் இலர்
ஆ)கல்விச் செல்வத்தை போற்றாதவர் இலர்
இ)கல்வி செல்வத்தைப் போற்றாதவர் இலர்
ஈ)கல்விச் செல்வத்தைப் போற்றாதவர் இலர்
விடை : ஈ)கல்விச் செல்வத்தைப் போற்றாதவர் இலர்

67.ஒருமை,பன்மை பிழைகளை நீக்குக
அ)நாடகக் கலைஞர்கள் நாட்டுபற்றை வளர்த்தது
ஆ)நாடகக் கலைஞர்கள் நாட்டுப்ற்றை வளர்த்தனர்
இ)நாடகக் கலைஞன் நாட்டுப்பற்றை வளர்த்தானர்
ஈ)நாடகக் கலைஞர்கள நாட்டுப்பற்றை வளர்த்தன
விடை : ஆ)நாடகக் கலைஞர்கள் நாட்டுப்ற்றை வளர்த்தனர்

68.மரபுப்பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக
அ)சிங்கக் குட்டி
ஆ)சிங்கக் குழந்தை
இ)சிங்கக் குருளை
ஈ)சிங்கக் கன்று
விடை : இ)சிங்கக் குருளை

69.வமூஉச் சொற்களை நீக்கிய தொடரை தேர்க
அ)நஞ்சையும் புஞ்சையுமா நாலு காணி
ஆ)நஞ்சையும் புஞ்சையுமா நான்கு காணி
இ)நன்செயும் புன்செயுமாக நான்கு காணி
ஈ)நன்செயும் புஞ்சையுமா நாலு காணி
விடை : இ)நன்செயும் புன்செயுமாக நான்கு காணி

70.பிற மொழிச் சொற்களை நீக்குக
அ)குடிப்பதற்கு ஜலம் கொண்டு வா
ஆ)குடிப்பதற்கு சலம் கொண்டு வா
இ)குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வா
ஈ)குடிப்பதற்குத் தன்னீர் கொண்டு வா
விடை : இ)குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வா




No comments:

Post a Comment