Monday, 8 August 2016

7.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.அகர வரிசைப் படி சொற்களை சீர் செய்க
அ)சோற்றுப்பானை,வீடுபேறு,சேதாம்பல்,வெற்றிடம்
ஆ)வீடுபேறு,சொற்றுப்பானை,வெற்றிடம், சேதாம்பல்
இ)வெற்றிடம்,வீடுபேறு,சோற்றுப்பானை சேதாம்பல்
ஈ)சேதாம்பல்,சோற்றறுப்பானை,வீடுபேறு வெற்றிடம்
விடை : ஈ)சேதாம்பல்,சோற்றறுப்பானை,வீடுபேறு வெற்றிடம்

62.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)சங்கு,சாட்டை,சீப்பு,சிவப்பு,சோறு
ஆ)சாட்டை,சீப்பு,சிவப்பு,சோறு,ங்கு
இ)சங்கு,சாட்டை,சீவப்பு,சீப்பு,சோறு
ஈ)சங்கு,சிவப்பு,சாட்டை,சீப்பு,சோறு
விடை : இ)சங்கு,சாட்டை,சீவப்பு,சீப்பு,சோறு

63.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)மூடன்,மென்மை,மறைதல்,முன்னர்
ஆ)முன்னர்,மறைதல்,மென்மை,மூடன்
இ)மறைதல்,மன்னர்,மூடன்,மென்மை
ஈ)மென்னமை,மூடன்,முன்னர்,மறைதல்
விடை : இ)மறைதல்,மன்னர்,மூடன்,மென்மை

64.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)வீரம்,வெண்மை,வைரம்,வெளவால்
ஆ)வெண்மை,வீரம்,வெளவால்,வைரம்
இ)வைரம்,வெளவால்,வெண்மை,வீரம்
ஈ)வெளவால்,வைரம்,வீரம்,வெண்மை
விடை : அ)வீரம்,வெண்மை,வைரம்,வெளவால்

65.அகர வரிசைப் படி சொற்களை சீர் செய்க
அ)நகல்,நண்பல்,நினைவு,நீதி
ஆ)நண்பகல், நினைவு,நீதி,நகல்
இ)நீதி,நகல்,நண்பகல,நினைவு
ஈ)நினைவு,நீதி,நகல்,நண்பகல்
விடை : அ)நகல்,நண்பல்,நினைவு,நீதி

66.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)இளமையில் என்பது ஒளவை வாக்கு
ஆ)ஒளவை வாக்கு இளமையில் கல்
இ)இளமையில் கல் வாக்கு ஒளவை என்பது
ஈ)வாக்கு இளைமையில் கல் என்பது ஒளவை
விடை : அ)இளமையில் என்பது ஒளவை வாக்கு

67.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)ஒருவர் பன்னிரு ஆழ்வார்களுள் நம்மாழ்வார்
ஆ)நம்மாழ்வார் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்
இ)ஒருவர் நம்மாழ்வார் பன்னிரு அழு;வார்களுள்ட
ஈ)ஆழ்வார்களுள் நம்மாழ்வார் பன்னிரு ஒருவர்
விடை : ஆ)நம்மாழ்வார் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்

68.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)கதிர் முற்றிய நிலையில் கனமழை பெய்தது
ஆ)முற்றிய கதிர் கனமழை நிலையில் பெய்தது
இ)கனமழை பெய்தது முற்றிய கதிர் நிலையில்
ஈ)கதிர் முற்றிய கனமழை பெய்தது நிலையில்
விடை : அ)கதிர் முற்றிய நிலையில் கனமழை பெய்தது

69.சொற்களை ஒழங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)பசித்தாலும் புல்லைத் தினாது புலி
ஆ)புல்லைத் தினனாது புலி பசித்தாலும்
இ)தினாது புலி பசித்தாலும் புல்லை
ஈ)புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
விடை : ஈ)புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

70.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)நட்பு வளரும் வளர்பிறை போல் நல்லவர்
ஆ)வளரும் வளர்பிறை போல் நல்லவர் நட்பு
இ)வளர்பிறை வளரும் நல்லவர் நட்பு போல்
ஈ)நல்லவர் நட்பு வளர்பிறை போல் வளரும்
விடை : ஈ)நல்லவர் நட்பு வளர்பிறை போல் வளரும்




No comments:

Post a Comment