Monday, 1 August 2016

8.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.சொல்லின் பொருள் பொருந்தப் பொருத்துக
சொல்     பொருள்
1.பரிதி    அ.எருமை
2.கேண்மை ஆ.ஆடை
3.மேதி    இ.சூரியன்
4.கலிங்கம் ஈ.நட்பு
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
32.'இரை" - இச்சொல்லின பொருள் யாது?
அ)கடவுள்
ஆ)உணவு
இ)விடை
ஈ)அரசன்
விடை : ஆ)உணவு
33.பொருளறிந்து பொருத்தக
சொல்       பொருள்
1.கேளிர்     அ.செல்வம்
2.திரு       ஆ.உறவினர்
3.இடுக்கண்   இ.நீர்
4.புனல்      ஈ.துன்பம்
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
விடை : இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
34.பொருத்துக
நூல்            நூலாசிரியர்
1.திருமுருகாற்றுப்படை அ.சீத்தலைச்சாத்தனார்
2.பெரிய புரணாம்     ஆ.நக்கீரர்
3.மணிமேகலை       இ.திருத்தக்கதேவர்
4.சீவகசிந்தாமணி      ஈ.சேக்கிழார்
அ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
ஆ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
விடை : ஈ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
35.பொருளறிந்து பொருத்துக
நூல்           நூலாசிரியர்
1.திருவருட்பா    அ.பாரதிதாசன்
2.பாண்டியன் பரிசு ஆ.பாரதியார்
3.அர்த்தமுள்ள இந்துமதம் இ.இராமலிங்க அடிகளார்
4.குயில் பாட்டு         ஈ.கண்ணதாசன்
அ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-அ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
36.பொருத்துக
நூல்         நூலாசிரியர்
1.பழமொழி     அ.கபிலர்
2.குறிஞ்சிப்பாட்டு ஆ.முன்றுரையரையனார்
3.ஆசிய ஜோதி  இ.வள்ளலார்
4.திருவருட்பா    ஈ.கவிமணி
அ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
விடை : ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
37.வைக்கம் வீரர் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்
அ)சர்தார் வல்லபாய் படேல்
ஆ)காந்தியடிகள்
இ)ஈ.வெ.ரா.பெரியார்
ஈ)காமராசர்
விடை : இ)ஈ.வெ.ரா.பெரியார்
38.இத்தொடரால் குறிக்கப் பெறும் சான்றேர்
புரட்சிக் கவிஞர் என்று போற்றப் பெறுபவர்
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)நாமக்கல் கவிஞர்
ஈ)கவிமணி
விடை : ஆ)பாரதிதாசன்
39.தமிழ்த் தென்றல் என்றழைக்கப்படுபவர்
அ)திரு.வி.க
ஆ)ஒளவையார்
இ)கம்பர்
ஈ)திருவள்ளுவர்
விடை : அ)திரு.வி.க
40.இரட்டைக் காப்பியங்கள்" என்று அழைக்கப்படுபவை
அ)சிலப்பதிகாரம்,மணிமேகலை
ஆ)சிலப்பதிகாரம்,சீவகசிந்தாமணி
இ)இராமாயணம் ,மகாபாரதம்
ஈ)சீவகசிந்தாமணி,சூளாமணி
விடை : அ)சிலப்பதிகாரம்,மணிமேகலை



No comments:

Post a Comment