Thursday, 11 August 2016

8.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை எழுதுக
அ)மாடு - மனிதன்
ஆ)ஆடு - ஆண்டு
இ)பசு  - மனிதன்
ஈ)ஒரம் - அழுக்கு
விடை : இ)பசு  - மனிதன்

72.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை எழுதுக
கன்னி   கண்ணி
அ)பழம்     படம்
ஆ)பெண்    ஆண்
இ)பெண்     மாலை
ஈ)மணமாகாத பெண் மலர் மாலை
விடை : ஈ)மணமாகாத பெண் மலர் மாலை

73.கரை,கறை இவற்றின் பொருளறிந்து எழுதுக
அ)ஒசை,மேகம்
ஆ)அழுகுதல்,கடைதல்
இ)ஒழுக்கு கறுப்பு
ஈ)ஒரம் ,அழுக்கு
விடை : ஈ)ஒரம் ,அழுக்கு

74.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை எழுதுக
இரை            இறை     கழை
அ)தலைவன்     ஊற்று   சோளம்
ஆ)தீனி        கடவுள்   முங்கில்
இ)விலங்கு     தேவர்     பனை
ஈ)பண்டம்      நரகர்     தென்னை
விடை : ஆ)தீனி        கடவுள்   முங்கில்

75.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
தரி              தறி             தரு
அ)உடுத்து   நீக்கு                   சோலை
ஆ)அகற்று   வேறுபடுத்து      நிழல்
இ)அணி     வெட்டு                மரம்
ஈ)விடுபடு     கருவி                குளிர்ச்சி
விடை : அ)உடுத்து   நீக்கு               சோலை

76.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருள் தரும் தொடர்களi குறியிடுக வாள் - வால்
அ)மரத்தை அறுப்பது வால்
ஆ)மரத்தை அறுப்பது வாள்
இ)ஆட்டிற்கிறருப்பது வாள்
ஈ)மாட்டிற்கிருப்பது வாள்
விடை : ஆ)மரத்தை அறுப்பது வாள்

77.ஒலி வேறுபாடறிந்து எது சரியான தொடர் என ஆய்க- ஆழி- அளி
அ)இராமன் இராவணனை அளித்தான்
ஆ)இராமன் இராவணனை அழித்தினான்
இ)கர்ணன் குந்திக்கு வரம் அழித்தான்
ஈ)கர்ணன் குந்திக்கு வரம் அளித்தான்
விடை : ஈ)கர்ணன் குந்திக்கு வரம் அளித்தான்

78.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
வால்                    வாள்    வாழ்
அ)படைக்கலன்  உயிர்வாழ்தல்  உறுப்பு
ஆ)உயிர்வாழ்தல்  உறுப்பு      படைக்கலன்
இ)உறுப்பு       படைக்கலன்   உயிர்வாழ்தல்
ஈ)உறுப்பு       உயிர்வாழ்தல்  படைக்கலன்
விடை : இ)உறுப்பு       படைக்கலன்   உயிர்வாழ்தல்

79.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
அலி           அளி        அழி
அ)நீக்கு     ஆண்மையற்றவன்   கொடு
ஆ)அண்மையற்றவன நீக்கு       கொடு
இ)ஆண்மையற்றவன் கொடு       நீக்கு
ஈ)கொடு          நீக்கு       ஆண்மையற்றவன்
விடை : இ)ஆண்மையற்றவன் கொடு       நீக்கு

80.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
வலி            வளி       வழி
அ)காற்று       பாதை   வேதனை
ஆ)வேதனை     காற்று   பாதை
இ)பாதை      காற்று     வெதனை
ஈ)காற்ற       வேதனை   பாதை
விடை : ஆ)வேதனை     காற்று   பாதை



No comments:

Post a Comment