Sunday, 14 August 2016

8.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.பிரித்துதெழுதுக : 'ஊற்றாந்துணை"
அ)ஊன்று + ஆம் + துணை
ஆ)ஊற்று + ஆந்துணை
இ)ஊற்றாம் + துணை
ஈ)ஊன்றாம் + துணை
விடை : அ)ஊன்று + ஆம் + துணை

72.பிரித்துதெழுதுக : 'தண்ணொளி"
அ)தன்மை + ஒளி
ஆ)தண் + ணொளி
இ)தண் + ஒளி
ஈ)தண்மை + ஒளி
விடை : ஈ)தண்மை + ஒளி

73.பிரித்துதெழுதுக : 'கூவற்கீழ்"
அ)கூவல் + கீழ்
ஆ)கூவம் + கீழ்
இ)கூவன் + கீழ்
ஈ)கூவு + கீழ்
விடை : அ)கூவல் + கீழ்

74.பிரித்துதெழுதுக : 'முப்பால்"
அ)மூன்று + பால்
ஆ)முதுமை + பால்
இ)மும்மை + பால்
ஈ)மூ + பால்
விடை : அ)மூன்று + பால்

75.பிரித்துதெழுதுக : 'காரிருள்"
அ)கருமை + இருள்
ஆ)கார் + இருள்
இ)காரி + இருள்
ஈ)கரு + இருள்
விடை : அ)கருமை + இருள்

76.பிரித்துதெழுதுக : 'நெடுங்காலம்"
அ)நெடு + காலம்
ஆ)நெக் + காலம்
இ)நெடுமை + காலம்
ஈ)நெடுங் + காலம்
விடை : இ)நெடுமை + காலம்

77.பிரித்துதெழுதுக : 'இருகரை"
அ)இரு + கரை
ஆ)இரும் + பரை
இ)இரண்டு + கரை
ஈ)இருங் + கரை
விடை :
78.பிரித்துதெழுதுக : 'எப்பொருள்"
அ)எந்த + பொருள்
ஆ)எப் + பொருள்
இ)எ + பொருள்
ஈ)எந்தப் + பொருள்
விடை : இ)எ + பொருள்

79.பிரித்துதெழுதுக : 'இதயாசனம்"
அ)இதயா + சனம்
ஆ)இதயம் + ஆசனம்
இ)இதயா + ஆசனம்
ஈ)இதயம் + சனம்
விடை : ஈ)இதயம் + சனம்

80.பிரித்துதெழுதுக : 'திருவினையாக்கம்"
அ)திருவினை + ஆக்கம்
ஆ)திருவினை + யாக்கம்
இ)திரு + வினையாக்கம்
ஈ)திரு + வினை யாக்கம்
விடை : அ)திருவினை + ஆக்கம்



No comments:

Post a Comment