Tuesday, 16 August 2016

8.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.சீவகன் கடல் கடந்தார் எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : இ)செய்வினை
72.தந்தான் இதனை பிறவினையாக மாற்று
அ)கொடுத்தான்
ஆ)தந்தாள்
இ)தருவித்தான்
ஈ)தந்தனர்
விடை : இ)தருவித்தான்

73.பாம்பு கீரியால் கொல்லப்பட்டது எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஈ)செயப்பாட்டுவினை

74.புலி உறுமியது எவ்வகை வாக்கியம்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : அ)தன்வினை

75.முருகன் கோபம் கொண்டார் எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : அ)தன்வினை

76.திரவியம் தமிழரால் தோடப்பட்டது எவ்வகை வாக்கயிம்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஈ)செயப்பாட்டுவினை

77.கொடுத்தார் இதனை பிறவினையாக மாற்று
அ)கொடு
ஆ)கொடுப்பித்தார்
இ)கொடுப்பீர்
ஈ)கொடுத்தான்
விடை : ஈ)கொடுத்தான்

78.தாய் அழுதாள் எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : அ)தன்வினை
79.நெல்லிக்கனி அதியமானால் கொடுக்கப் பட்டது எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஈ)செயப்பாட்டுவினை

80.பெருங்கடுங்கோ பாலைத்திணை இயற்றினார் எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : இ)செய்வினை



No comments:

Post a Comment