Wednesday, 17 August 2016

8.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.இவற்றில் பாரதி பற்றிய சரியான கூற்று எது?
அ)தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கவிஞர்
ஆ)பாட்டுக்கொரு புலவன் பாரதி
இ)கனவு காணும் கவிஞர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

2.பாரதிதாசனுடன் தொடர்புடைய பெயர் எது?
அ)புரட்சிக் கவிஞர்
ஆ)பாவேந்தர்
இ)கனகசுப்புரத்தினம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

3.இவற்றில் பாரதிதாசன் கவிதை நூல்களில் சேராதது எது?
அ)பாண்டியன் பரிசு
ஆ)கொய்யாக்கனி
இ)அழகின் சிரிப்பு
ஈ)குடும்ப விளக்கு
விடை : ஆ)கொய்யாக்கனி

4.இதில் பாரதியார் கூறாதது எது?
அ)ஆயுதம் செய்வோம்
ஆ)காகிதம் செய்வோம்
இ)அழகு சோலைகள் வைப்போம்
ஈ)கல்விச் சாலைகள் வைப்போம்
விடை : இ)அழகு சோலைகள் வைப்போம்

5.பாரதிதாசன் இசையமுதுவில் சளசள என்ன எதை கட்டுகிறார்?
அ)தகரப்பந்தல்
ஆ)தாழும் கூரை
இ)நகரப்பெண்கள் செப்புக்கிடங்கள்
ஈ)மரமும் தழையும்
விடை : ஆ)தாழும் கூரை

6.இவற்றில் பாரதியார் சாதியை பற்றி கூறிய கருத்து
அ)சாதிகள் இல்லையடி பாப்பா
ஆ)நேர்மையர்ட மேலவர் கீழவர் மற்றோர்
இ)தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல பாவம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

7.பாரதிதாசன் இந்த மொழியில் புலமை மிக்கவர்
அ)தமிழ்
ஆ)பிரெஞ்சு
இ)ஆங்கிலம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

8.இவற்றில் பாரதிதாசன் எழுதாத நூல் எது?
அ)செர தாண்டவம்
ஆ)தமிழச்சியின் கத்தி
இ)ஞானரதம்
ஈ)தமிழியக்கம்
விடை : இ)ஞானரதம்

9.இவற்றில் சரியான வரிசை எது?
அ)பாரதியார் - சுப்ரமணியன்
ஆ)பாரதிதாசன் - சுப்புரத்தினம்
இ)கவிமணி - தேசிக விநாயகம் பிள்ளை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

10.இவற்றில் சரியான வரிசை எது?
அ)பாரதியார் - எட்டயபுரம்
ஆ)பாரதிதாசன் - புதுவை
இ)கவிமணி - தேரூர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்




No comments:

Post a Comment