Wednesday, 3 August 2016

8.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.பிறமொழி சொற்களை நீக்கி தமிழ்ச்சசொல் அறிக
அ)நியூஸ்
ஆ)சமாச்சார்
இ)சங்கதி
ஈ)செய்தி
விடை : ஈ)செய்தி

52.டீ பார்ட்டி என்ற ஆங்கில சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொற்றொடர் காண்
அ)சுவை நீர் விருந்து
ஆ)தேயிலை நீர் விருந்து
இ)பகுநீர் விருந்து
ஈ)தேநீh விருந்து
விடை : ஈ)தேநீh விருந்து

53.ஆங்கில சொல்லுக்கு நிகராண தமிழ்ச்சொல் காண்க 'டிராவலர்ஸ் பங்களா"
அ)பணியர்விடுதி
ஆ)பணியர் பய்களா
இ)பணியர் பவனம்
ஈ)பயணியர் மாளிகை
விடை : ஈ)பயணியர் மாளிகை

54.மரபுப் பிழை நீக்கிய தொடரைக் கண்டறிக
அ)கட்டில் யானை கத்தியது
ஆ)காட்டில் யானை உறமியது
இ)காட்டில் யானை கத்தும்
ஈ)காட்டில யானை பிளிறியது
விடை : ஈ)காட்டில யானை பிளிறியது

55.மரபுப் பிழையற்ற தொடரைக் கண்டறிக
அ)ஆந்தை அலறும் கூகை கத்தும்
ஆ)பசு குட்டிப் போட்டது
இ)மயில அகவும்,நரி ஊளையிடும்
ஈ)எலி குட்டி காகா என கத்தியது
விடை : இ)மயில அகவும்,நரி ஊளையிடும்

56.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்வு செய்க 'தை"
அ)காகம்
ஆ)கயாம்
இ)நமிடம்
ஈ)திங்கள்
விடை : ஈ)திங்கள்

57.'மா" என்னம் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் கண்டறிக
அ)காடு
ஆ)மன்றம்
இ)மாடு
ஈ)பெரிய
விடை : இ)மாடு

58.'கா" என்னம் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் கண்டறிக
அ)காலம்
ஆ)காவல்
இ)காற்று
ஈ)காப்பாற்று
விடை : ஈ)காப்பாற்று

59.வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக 'உண்"
அ)உண்ட
ஆ)உண்டான்
இ)உண்ணும்
ஈ)உண்க
விடை : ஆ)உண்டான்

60.வேர்ச்சொல்லை வினையெச்சமாக்கக 'பாடு"
அ)பாடி
ஆ)பாடினான்
இ)பாடுதல்
ஈ)பாடுக
விடை : அ)பாடி



No comments:

Post a Comment