Sunday, 7 August 2016

8.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.'தே"- என்னும் ஒரெழுத்தொரு மொழியன் பொருளைக் காண்க
அ)மலராத
ஆ)மொட்டு
இ)அரும்பு
ஈ)மலர்
விடை : இ)அரும்பு

72.'பூ" என்னும் ஒரெழுத்தொரு மொழியன் பொருளைக் காண்க
அ)மலராத
ஆ)மொட்டு
இ)அரும்பு
ஈ)மலர்
விடை : ஈ)மலர்

73.'மா"- என்னம் ஒரெழுத்தொரு மொழியின் பொருளைக் காண்க
அ)மான்
ஆ)பெரிய
இ)மகா
ஈ)மாடு
விடை : ஆ)பெரிய

74.'மீ" - என்னும் ஒரெழுத்தொரு மொழியின் பொருளைக் காண்க
அ)மேல்
ஆ)மேடு
இ)மேன்மை
ஈ)மீள்
விடை : அ)மேல்

75.வீ- என்னும் ஒரெழுத்தொரு மொழியின் பொருளைக் காண்க
அ)வாசனை
ஆ)வீழதல்
இ)மலர்
ஈ)மாலை
விடை : இ)மலர்

76.தவங்கினாள் - எனும் சொல்லின் வோச்சொல் அறிக
அ)துவங்கும்
ஆ)துவங்கிய
இ)துவங்கு
ஈ)துவங்
விடை : இ)துவங்கு

77.பயின்றான் - எனும் சொல்லின் வேர்ச்சொல் அறிக
அ)பயின்று
ஆ)பயில்
இ)பயிலும்
ஈ)பயில
விடை : ஆ)பயில்

78.'சொல்லுவேன்" -எனும் சொல்லின் வேர்ச்சொல் அறிக
அ)பயின்று
ஆ)பயில்
இ)பயிலும்
ஈ)பயில
விடை : ஈ)பயில

79.'கண்டான்" என்னும் சொல்லின் வேர்சசொல் அறிழக
அ)காண்
ஆ)கண்
இ)கண்டு
ஈ)காண்கு
விடை :அ)காண்

80.வந்தான் - எனும் சொல்லின் வேர்சசொல் அறிக
அ)வந்த
ஆ)வந்து
இ)வா
ஈ)வந்தா
விடை : இ)வா 



No comments:

Post a Comment