Monday, 8 August 2016

8.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.ஒலி வேறுபாடநிறந்து சரியான பொருளைத் தேர்க
கண்ணன்     கன்னன்
அ)கிருஷ்ணன்    கர்ணன்
ஆ)திருமால்      பிரம்மா
இ)அழகன்       முருகன்
ஈ)மன்னன்        சிவன
விடை : அ)கிருஷ்ணன்    கர்ணன்

72.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
நாண்        நான்
அ)வடம்    வெட்கம்
ஆ)கயிறு    யான்
இ)ஒருமை    துன்பு
ஈ)கட்டு      சணல்
விடை : ஆ)கயிறு    யான்

73.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
அரம்    அறம்
அ)புறம்    அகம்
ஆ)தானம்   கீழ்ப்படிதல்
இ)கட்டளை  புறம்
ஈ)கருவி     நன்மை
விடை : ஈ)கருவி     நன்மை

74.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
பலி        பழி
அ)தீங்கு     குரங்கு
ஆ)குற்றம்    குரங்கு
இ)பிச்சை    குற்றம்
ஈ)ஆலமரம்    சிவிகை
விடை : இ)பிச்சை    குற்றம்

75.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
திரை     திறை
அ)கடல்    பொருள்
ஆ)அலை   கப்பம்
இ)நுளர    பொன்
ஈ)நுரை    சங்கு
விடை : ஆ)அலை   கப்பம்

76.'துற" -என்பதன் வினையாலணையும் பெயரைத் தோந்தெடுக்க
அ)துறத்தல
ஆ)துறவு
இ)துறந்து
ஈ)தறந்தவர்
விடை : ஈ)தறந்தவர்

77.கனி - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க
அ)கனிந்தது
ஆ)கனிவு
இ)கனிகை
ஈ)கனிதல்
விடை : அ)கனிந்தது

78.தேடு - என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க
அ)தேடினான்
ஆ)தேடிய
இ)தேடி
ஈ)தேடல்
விடை : ஈ)தேடல்

79.செல் - என்னும வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க
அ)சென்ற
ஆ)செல்லல்
இ)செல்லுதல்
ஈ)சென்று
விடை : அ)சென்ற

80.உயர் - என்னும் வேர்சசொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க
அ)உயர்ந்து
ஆ)உயர்தல்
இ)உயர்ந்த
ஈ)உயாந்தான்
விடை : இ)உயர்ந்த




No comments:

Post a Comment