Monday, 1 August 2016

9.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.கரிகாற் சோழனால் கல்லணை கட்டப்பட்டது"
இத்தொடர் எவ்வகை வினை என்பதைத் தோந்தெடு
அ)எதிர்மறை வினை
ஆ)செய்வினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)பிறவினை
விடை : இ)செயப்பாட்டு வினை
42.கீழ்க்காணும் வாக்கியம் எவ்வகையினது?
'அந்தோ வெள்ளத்தால் மக்கள் மடிந்தனரே!
அ)வினா வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : இ)உணர்ச்சி வாக்கியம்
43.வாக்கியத்தின் வகையை அறிக
'மாணவர்கள் பள்ளியில் கல்வி கற்றனர்"
அ)செய்வினை வாக்கியம்
ஆ)தன்வினை வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம்
விடை : ஆ)தன்வினை வாக்கியம்
44.'தாய் குழந்தைக்கு உணவை உண்பித்தாள்"- எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)செய்வினை
இ)செயப்hட்டுவினை
ஈ)பிறவினை
விடை : ஈ)பிறவினை
45.'திருமுறைகள் நாம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டது"- எவ்வகை வினை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)பிறவினை
ஈ)செய்வினை
விடை : ஆ)செயப்பாட்டு வினை
46.பூங்கோதை ரோசவைப் பறித்தாள்" - எவ்வகை வாக்கியம்?
அ)எதிர்மறை வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செய்ப்பாட்டு வினை
விடை : இ)செய்வினை
47.'திருத்தக்க தேவர் நரிவிருத்தம் பாடினார்"- எவ்வினை வாக்கியம்?
அ)எதிர்மறை வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : இ)செய்வினை
48. 'திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது"- எவ்வகை வாக்கியம்?
அ)எதிர்மறை வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)செயப்பாட்டு வாக்கியம்
ஈ)செய்வினை வாக்கியம்
விடை : இ)செயப்பாட்டு வாக்கியம்
49.பின்வரும் உவமையால் விளக்கப் பெறும் பொருள் யாது? எலியும் பூனையும் போல"
அ)ஒற்றுமை
ஆ)நட்பு
இ)பகை
ஈ)ஏமாற்றம்
விடை : இ)பகை
50.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
அ)இணைதல்
ஆ)ஏமாற்றம்
இ)அடைதல்
ஈ)விரும்புதல்
விடை : ஆ)ஏமாற்றம்



No comments:

Post a Comment