Wednesday, 10 August 2016

9.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.பொருத்துக
புகழ் பெற்ற நூல்      நூலாசிரியர்
1.சிலப்பதிகாரம்      அ.செக்கிழார்
2.தேம்பாவணி        ஆ.கம்பர்
3.இராமாயணம்       இ.வீரமாமுனிவர்
4.பெரியபுராணம்      ஈ.இளங்கோவடிகள்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)

82.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.சீறாப்புராணம்    அ.கவிமணி
2.குடும்ப விளக்கு  ஆ.புலவர் குழந்தை
3.இராவண காவியம் இ.பாரதிதாசன்
4.ஆசிய ஜோதி    ஈ.உமறுப்புலவர்
அ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
விடை : இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)

83.பொருத்துக
புகழ் பெற்ற நூல்        நூலாசிரியர்
1.அழகின் சிரிப்பு    அ.திருநாவுக்கரசர்
2.பழமொழி        ஆ.கம்பர்
3.சரசுவதி அந்தாதி  இ.மூன்றுரையரையனார்
4.தேவாரம்        ஈ.பாரதிதாசன்
அ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ) 
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)

84.பொருத்துக
புகழ் பெற்ற நூல்           நூலாசிரியா
1.கலிங்கத்துப்பரணி      அ.முடியரசன்
2.மீனாட்சியம்மை        ஆ.கவிமணி
3.மலரும் மாலையும்      இ.செயங்கொண்டார்
4.பூங்கொடி            ஈ.குமரகுருபரர்
அ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)

85.பொருத்துக
புகழ் பெற்ற நூல்           நூலாசிரியா
1.இளைஞர்இலக்கியம்       அ.இளங்கோவடிகள்
2.சிலப்பதிகாரம்            ஆ.முன்றுயரையனார்
3.இயேசு காவியம்          இ.பாரதிதாசனார்
4.பழமொழி               ஈ.கண்ணதாசன்
அ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
விடை : ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)

86.பொருத்துக
புகழ் பெற்ற நூல்           நூலாசிரியா
1.கலிங்கத்துப்பரணி        அ.இளங்கோவடிகள்
2.இராமாயணம்           ஆ.சேக்கிழார்
3.சிலப்பதிகாரம்           இ.செயங்கோண்டார்
4.பெரியபுராணம்           ஈ.கம்பர்
அ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)

87.பொருத்துக
புகழ் பெற்ற நூல்     நூலாசிரியா
1.சித்திரபாவை      அ.சேக்கிழார்
2.பெரிய புராணம்    ஆ,திருமூலர்
3.தேம்பாவணி       இ.அகிலன்
4.திருமந்திரம்       ஈ.வீரமாமுனிவர்
அ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
ஆ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)

88.பொருத்துக
புகழ் பெற்ற நூல்    நூலாசிரியா
1.சிலப்பதிகாரம்    அ.சீத்தலைச்சாத்தனார்
2.திருவிளையாடல்  ஆ.திருத்தக்க தேவர்
3.சீவகசிந்தாமணி   இ.இளங்கோவடிகள்
4.மணிமேகலை     ஈ.பரஞ்சோதி முனிவர்       
அ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
விடை : ஈ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)

89.பொருத்துக
புகழ் பெற்ற நூல்    நூலாசிரியா
1.பெண்ணின் பொருமை  அ.வைரமுத்து
2.தண்ணீர் சபதம்      ஆ.திரு.வி.க
3.சிதையின் சபதம்     இ.மா.செங்குட்டுவன்
4.கலைஞர் கண்ட வள்ளுவயர் கோட்டம்   ஈ.கருவூர் கண்ணல்
அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)

90.சிலம்புச் செல்வர் என்றழைக்கப்படுபவர்
அ)இளங்கோவடிகள்
ஆ)ம.பொ.சிவஞானம்
இ)இராசாசி
ஈ)கல்கி
விடை : ஆ)ம.பொ.சிவஞானம்




No comments:

Post a Comment