Thursday, 11 August 2016

9.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
இரை       இறை      இலை
அ)முச்சு வாங்குதல் உணவ கொடி
ஆ)உணவு  கடவுள்   தழை
இ)பரவி    திட்டி     மரம்
ஈ)கொட்டுதல் ஒசை     செடி
விடை : ஆ)உணவு  கடவுள்   தழை

82.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
குலவி        குளவி    குழவி
அ)நெருங்கி     வண்டு    குழுந்தை
ஆ)சிரித்து      பண்டு    குடந்தை
இ)தூரத்தில்     தண்டு    மடந்தை
ஈ)பார்த்து       நண்டு    உடந்தை
விடை : அ)நெருங்கி     வண்டு    குழுந்தை

83.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
தால்            தாள்       தாழ்
அ)பாக்கு      தலை      கனிவு
ஆ)நாக்கு      பாதம்     பணிவு
இ)கொக்கு     கால்      தணிவு
ஈ)மக்கு       நால்      பார்த்தல்
விடை : ஆ)நாக்கு      பாதம்     பணிவு

84.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
சூல்              சூள்         சூழ்
அ)தரு        கோபம்      சிரித்தல்
ஆ)கரு        வஞ்சினம்     வளை
இ)இரு         ஆவேசம்     நடத்தல்
ஈ)எரு          பாவம்      பார்த்தல்
விடை : ஆ)கரு        வஞ்சினம்     வளை

85.வேர்ச்சொல்லைத் தேர்க - வெந்த
அ)வே
ஆ)வெகு
இ)வெந்து
ஈ)வேதல்
விடை : அ)வே

86.வேர்ச்சொல்லைத் தேர்க - செத்தது
அ)செத்து
ஆ)செத்து
இ)சே
ஈ)சா
விடை : ஈ)சா

87.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க - போகின்றான்
அ)போனான்
ஆ)போனாள்
இ)போகின்றன
ஈ)போ
விடை : ஈ)போ

88.வேர்ச்சொல்லைத் தேர்க - கற்றான்
அ)வா
ஆ)காண்
இ)கற்றன்
ஈ)கற்றது
விடை : அ)வா

89.வினைச் சொல்லிற்குரிய சரியான வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க - ஒடினான்
அ)ஒடுதல்
ஆ)ஒடின
இ)ஒடு
ஈ)ஒடுக
விடை : இ)ஒடு

90.வேர்ச்சொல் அல்லது முதனிலையைக் குறிப்பிடுக - தருகின்றான்
அ)தரும்
ஆ)தரு
இ)தா
ஈ)தருக
விடை : இ)தா




No comments:

Post a Comment