Friday, 12 August 2016

9.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71. திருச்சிற்றம்பலக் கோவையைப் பாடியவர் யார்?
எவ்வகை வாக்கியம் எனத் தேர்க
அ)வியப்பு
ஆ)வினா
இ)கட்டளை
ஈ)செய்தி
விடை : ஆ)வினா

72.கீழ்கக்காண் தொடர் என்ன வாக்கியம் விடையைக் கண்டு வட்டமிடுக
அமெரிக்காவும்,பிரிட்டனும்,ஈராக் மீது தாக்குதல் தொடுத்தது முறையாகுமா?
அ)செய்தி
ஆ)வியங்கோள்
இ)விழைவு
ஈ)வினா
விடை : ஈ)வினா

73.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக அக்குளத்தில்
காணப்படுவது அல்லியா?தாமரையா?
அ)அறி வினா வாக்கியம்
ஆ)கொளல் வினா வாக்கியம்
இ)ஐய வினா வாக்கியம்
ஈ)ஏவல் வினா வாக்கியம்
விடை : இ)ஐய வினா வாக்கியம்

74. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
ஐம்பொருங்காப்பயிங்கள் யாவை? என்று ஆசிரியர் மாணவனிடம் கேட்டார்
அ)ஐய வினா வாக்கியம்
ஆ)கொடை வினா வாக்கியம்
இ)அறியா வினா வாக்கயிம்
ஈ)அறி வினா வாக்கியம்
விடை : ஈ)அறி வினா வாக்கியம்

75.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
உன் பெயர் என்ன?
அ)உணர்ச்சி வாக்கிய
ஆ)கலவை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : இ)வினா வாக்கியம்

76.அந்தோ!அறிஞர் அண்ணா மறைந்து விட்டாரே!
இத்தொடர் என்ன வாக்கியம் எனத் தேர்க
அ)கட்டளை வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஈ)உணர்ச்சி வாக்கியம்

77.எவ்வகை வாக்கியம் என தேர்வு செய்க!
கடல் காற்று எவ்வளவு இதமாக வீசுகிறது
அ)செய்தி வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)கட்டளைவாக்கியம்
விடை : இ)உணர்ச்சி வாக்கியம்

78. ஆ தாஜ்மகால் எவ்வளவு அழகாக உள்ளது இது எவ்வகை வாக்கியம்?
அ)செய்தி வாக்கியம்
ஆ)வினா வாக்ககியம்
இ)வியப்பு வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : இ)வியப்பு வாக்கியம்

79.எவ்வகை வாக்கியம் என அறிக
என்னே கவின் நிலவின் அழகு
அ)கட்டளை வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஈ)உணர்ச்சி வாக்கியம்

80. இஃது எவ்வகை வாக்கியம்?
ஐயோ! அதிக மழையால் வீடு இடிந்ததே!
அ)செய்தி வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : ஆ)உணர்ச்சி வாக்கியம்




No comments:

Post a Comment