Sunday, 14 August 2016

9.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.பிரித்துதெழுதுக : 'காரிருள்"
அ)கல் + லறை
ஆ)கல்ல + அறை
இ)கல் + அறை
ஈ)கல்ல + றை
விடை : இ)கல் + அறை

82.பிரித்துதெழுதுக : 'அரசருமரசரும்"
அ)அரசர் + அரசர்
ஆ)அரசர் + அமரும்
இ)அரசருன் + அரசரும்
ஈ)அரசரும் + அமரரும்
விடை : இ)அரசருன் + அரசரும்

83.பிரித்துதெழுதுக : 'காரிருள்"
அ)கார் + இருள்
ஆ)காரி + இருள்
இ)கருமை + இருள்
ஈ)கார்மை + இருள்
விடை : இ)கருமை + இருள்

84.பிரித்துதெழுதுக : 'பெதமற"
அ)பேத + மற
ஆ)பேது + மற
இ)பேதம் + மற
ஈ)பேதம் + மற
விடை : இ)பேதம் + மற

85.பிரித்துதெழுதுக : 'அலகிலா"
அ)அல + கிலா
ஆ)அலகி + லா
இ)அலகு + இலா
ஈ)அல + இலா
விடை : இ)அலகு + இலா

86.பிரித்துதெழுதுக : 'திருவருட்பா"
அ)திருவருள் + பா
ஆ)திரு + அருள் + பா
இ)திரு + அருட்பா
ஈ)திரு + வருள் + பா
விடை : ஆ)திரு + அருள் + பா

87.பிரித்துதெழுதுக : 'பாடேன்"
அ)பாடு + ஏன்
ஆ)பாடு + ஆ + ஏன்
இ)பாட + ஏன்
ஈ)பாட் + ஏன்
விடை : அ)பாடு + ஏன்

88.காராண்மை என்பதை பிரித்தெழுதுக
அ)காராண் + மை
ஆ)கா + ரண்மை
இ)கார் + ஆண்மை
ஈ)காரு + ஆண்மை
விடை : இ)கார் + ஆண்மை

89.பிரித்துதெழுதுக : 'அழகாடை"
அ)அழ + காடை
ஆ)அழகர் + ஆடை
இ)அழகு + ஆடை
ஈ)ஆழகான + ஆடை
விடை : இ)அழகு + ஆடை

90.பிரித்துதெழுதுக : 'கொங்கலர்"
அ)கொ + அலர்
ஆ)கொங் + கலர்
இ)கொங்க + கலர்
ஈ)கொங்கு + அலர்
விடை : ஈ)கொங்கு + அலர்




No comments:

Post a Comment