Monday, 15 August 2016

9.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.'பணி" என்ற சொல்லின் வினையெச்சம் எது?
அ)பணிதல்
ஆ)பணிப்ப
இ)பணிந்து
ஈ)பணிந்தான்
விடை : இ)பணிந்து

82.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)தொன்னை,தோள்,தன்,தான்,தேன்
ஆ)தன்,தான்,தேன்,தொன்னை,தோள்
இ)தான்,தன்,தொன்னை,தோள்,தேன்
ஈ)தேன்,தொன்னை,தோள்,தான்,தன்
விடை : ஆ)தன்,தான்,தேன்,தொன்னை,தோள்

83.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)இஞ்சி,அகிலம் ,ஆடல்,ஒழிக
ஆ)அகிலம்,ஆட,இஞ்சி,ஒழிக
இ)ஒழிக,அகிலம்,ஆடல்,இஞ்சி
ஈ)ஒழிக,ஆடல்,இஞ்சி,அகிலம்
விடை : ஆ)அகிலம்,ஆட,இஞ்சி,ஒழிக

84.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)காலம்,கலம்,கொலை,கிளி
ஆ)கிளி,காலம்,கொலை,கலம்
இ)கலம்,காலம்,கொலை,கிளி
ஈ)கலம்,காலம்,கிளி,கொலை
விடை : இ)கலம்,காலம்,கொலை,கிளி

85.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)ஒன்று,ஐந்து,ஏற்றம்,அழகு,ஆடல்
ஆ)அழகு,ஆடல்,ஆடல்,ஒன்று,ஐந்து
இ)ஏற்றம்,அழகு,ஆடல்,ஒன்று,ஐந்து
ஈ)ஒன்று,ஐந்து,ஏற்றம்,ஆடல்,அழகு
விடை : ஆ)அழகு,ஆடல்,ஆடல்,ஒன்று, ஐந்து

86.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)கட்டு,தட்டு,சுக்கு,நண்,மஞ்சு,பட்டு
ஆ)கட்டு,சுக்கு,தட்டு,நண்டு,பட்டு,மஞ்சு
இ)நண்டு,மஞ்சு,பட்டு,கட்டு,சுக்கு,தட்டு
ஈ)தட்டு,மஞ்சு,நண்டு,பட்டு,கட்டு,சுக்கு
விடை : ஆ)கட்டு,சுக்கு,தட்டு,நண்டு ,பட்டு, மஞ்சு

87.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)கிளி,கொக்கு,காகம்,கழுகு
ஆ)கொக்கு,கிளி,காகம்,கழுகு
இ)காகம்,கழுகு,கிளி,கொக்கு
ஈ)கழுகு,காகம்,கிளி,கொக்கு
விடை : ஈ)கழுகு,காகம்,கிளி,கொக்கு

88.அகர வரிசைப்படி சொற்கைளைச் சீர்செய்க
அ)திருமால்,தொன்னை,காளை,சிவிகை
ஆ)தொன்மை,திருமால்,காளை,சிவிகை
இ)காளை,சிவிகை,திருமால்,தொன்மை
ஈ)சிவிகை,காளை,திருமால்,தொன்மை
விடை : இ)காளை,சிவிகை,திருமால்,தொன்மை

89.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)ஆலை,ஏழு,ஒட்டகம்,இளவை
ஆ)ஒளவை,ஒட்டகம்,ஏழு,ஆலை
இ)ஆலை,ஏழு,ஒளவை,ஒட்டகம்
ஈ)ஆலை,ஒட்டகம்,ஏழு,ஒளவை
விடை : அ)ஆலை,ஏழு,ஒட்டகம்,இளவை

90.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)இலக்கியம்,முன்னேற்றம்,உரிமை,ஒற்றுமை
ஆ)இலக்கியம்,உரிமை,ஒற்றுமை,முன்னேற்றம்
இ)முன்னேற்றம்,ஒற்றுமை,இலக்கியம்,ஒற்றுமை
ஈ)உரிமை,முன்னேற்றம்,இலக்கியம்,ஒற்றுமை
விடை : ஆ)இலக்கியம்,உரிமை,ஒற்றுமை,
முன்னேற்றம்




No comments:

Post a Comment