Tuesday, 16 August 2016

9.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.ஏழைகளை படிப்பித்தான் எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஆ)பிறவினை

82.சங்கப் பாடல்கள் சங்கப் புலவர்களால் பாட்ப்பட்டன எவ்வகை வாக்கயம்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஈ)செயப்பாட்டுவினை

83.கமலி பாட்டுப் பாடினாள் எவ்வகை வாக்கயிம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : இ)செய்வினை

84.கீருட்டிணன் பந்து உருட்டினான் எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : இ)செய்வினை

85.கீழ்கண்டவற்றில் செயப்பாடட்டுவினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)திருவள்ளுவர் திருக்குறள் படைத்தார்
ஆ)திருக்குறள் திருவள்ளுவரால் எழுதப்பட்டது
இ)காண்ன் கொடை அளித்தார்
ஈ)கனிமொழி கண்ணீர் வடித்தாள்
விடை : ஆ)திருக்குறள் திருவள்ளுவரால் எழுதப்பட்டது

86.தமிழ்விடுதூது கவிஞரால் பாடப்பட்டது? எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஈ)செயப்பாட்டுவினை

87.கவி பாடினார் எவ்வகை வாக்யிம் ?
அ)தன்வினை
ஆ)பறிவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : அ)தன்வினை

88.தாமரை சமையல் செய்தாள் எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : இ)செய்வினை

89.கீழ்கண்டவற்றில செயப்பாட்டுவினை வாக்கயித்தைக் கண்டறிக
அ)வகுப்பு மாணவரால் தடைப்பட்டது
ஆ)மாணவன் தேர்வு எழுதினான்
இ)குரங்கு தேங்காய் பறித்தது
ஈ)மந்திரவாதி ஜெபம் செய்தான்
விடை : அ)வகுப்பு மாணவரால் தடைப்பட்டது

90.கை துடித்தது எவ்வகை வாக்கியம்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : அ)தன்வினை




No comments:

Post a Comment