Sunday, 7 August 2016

9.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)ஆயிரங்காலத்து என்பது பயிர் திருமணம்
ஆ)திருமணம் பயிர் என்பது ஆயிரங்காலத்து
இ)திருமணம் என்பது ஆயிரங் காலத்துப் பயிர்
ஈ)பயிரி என்பது ஆயிரங் காலத்துத் திருமணம்
விடை : இ)திருமணம் என்பது ஆயிரங் காலத்துப் பயிர்

82.சொற்களை ஒழங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)மருந்தே ஆயினும் உண் விருத்தோடு
ஆ)ஆயினும் மருந்தே விருந்தோடு உண்
இ)மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
ஈ)விருந்தோடு மருந்தே அயினும் உண்
விடை : இ)மருந்தே ஆயினும் விருந்தோடு உண்

83.சொற்களை ஒழுங்குபடுத்தி சறொறொடராக்குக
அ)எழிலன் எல்லாரிடமும் விருப்பு வெறுப்பின்றிப் பேசுவான்
ஆ)எல்லாரிடம் எழிலன் வெறுப்பின்றி விருப்பு பேசுவான்
இ)விரும்பு வெறுப்பின்றி போசுவான் எழிலன் எல்லாரிடம்
ஈ)வெறுப்பின்றிப் பேசுவான் எழிலன் எல்லாரிடமும் விருப்பு
விடை : அ)எழிலன் எல்லாரிடமும் விருப்பு வெறுப்பின்றிப் பேசுவான்

84.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)அடிகள் என்றியம்பினார் நீரே அருளுக
ஆ)நீரே அருளுக என்றியம்பினார் அடிகள்
இ)அடிகள் நீரே அருளுக என்றியம்பினார்
ஈ)என்றியம்பினார் அடிகள் அருளுக் நீரே
விடை : இ)அடிகள் நீரே அருளுக என்றியம்பினார்

85.சொற்களை ஒழங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)நாமநீர் அவன் அறிக உலகிற்கு வேலி
ஆ)வேலி உலகிற்கு நாமநீர் அவன் அளி
இ)நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளி
ஈ)வேலி உலகிற்கு அவன்அளி நாமநீர்
விடை : இ)நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளி

86.'பொன்னன்" -பெயர்ச்சொல்லின் வகை அறிக
அ)இப்பபெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : ஈ)பொருட்பெயர்

87.'கோவை" - பெயர்ச்சொல்லின் வகை அறிக
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)இடப்பெயர்

88.'பங்குனி" - பெயர்சசொல்லின் வகை அறிக
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஈ)காலப்பெயர்

89.'கால்" - பெயர்சொல்லின் வகை அறிக
அ)இடப்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்

90.'செவ்வகம்"- பெயர்ச்சொல்லின் வகை அறிக
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)தொழிழப்பெயர்
விடை : ஆ)பண்புப்பெயர்




No comments:

Post a Comment