Friday, 12 August 2016

undefined

TNPSC பொதுத்தமிழ்
21.இணை எதுகையைக் கண்டறிக
அ)நாறா மலரனையர்
ஆ)செல்வத்துள் செல்வம்
இ)ஊழையர் உப்பக்கம்
ஈ)சீரைத் தந்த தமிழே வாழ்க
விடை : ஆ)செல்வத்துள் செல்வம்

22.எதுகை அமைந்த சொற்களை எழுதுக
அ)சிறப்பு ஈனும் செல்வம் பெறினும்
ஆ)இன்னா செய்தாரை ஒறுத்தல்
இ)நோய் எல்லாம் நோய் செய்தார்
ஈ)பிறர்க்கின்னா முற்பகல்
விடை : இ)நோய் எல்லாம் நோய் செய்தார்

23. எதுகை அமைந்த சொற்கள் யாவை?
அ)பற்றற்ற கண்ணே பிறப்பு அறுக்கும்
ஆ)பற்றுக பற்றற்றான் பற்றினை
இ)மற்றும் தொடர்பாடு எவன் கெல்
ஈ)தலைப்பட்டார் தீரத் துறந்தார்
விடை : ஆ)பற்றுக பற்றற்றான் பற்றினை

24.ஊழி பெயரினும் தாம் பெயரால் சான்றாண்மைக் காழி எனப்படுவார்
அ)ஊழி-பெயரினும்
ஆ)தாம் பெயரார் - சான்றாண்மை
இ)ஊழி - காழி
ஈ)பெயரினும் - எனப்படுவார்
விடை : இ)ஊழி - காழி

25.துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பாகர்க்கு இவ்வடியில் எவ்வகை எதுகை வந்துள்ளது
அ)நுழை எதுகை
ஆ)ஒருஉ எதுகை
இ)அடி எதுகை
ஈ)முற்று எதுகை
விடை : ஈ)முற்று எதுகை

26.எதுகையினைக் கண்டறிக
தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு
அ)தாளாண்மை - வேளாண்மை
ஆ)தாளண்மை - தகைமை
இ)தகைமை - தங்கிற்றே
ஈ)வேளாண்மை  செருக்கு
விடை : அ)தாளாண்மை - வேளாண்மை

27.கற்க கசடற்க கற்பவை- இத்தொடரில் எதுகை அமைந்த சொற்கள்
அ)கற்க - கசடற
ஆ)கற்பவை - கசடறக்
இ)கற்க - கற்பவை
ஈ)எதுகை இல்லை
விடை : இ)கற்க - கற்பவை

28.அடியெதுகையைக் கண்டறிக
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
அ)அருமை - அசாவாமை
ஆ)பெருமை - தரும்
இ)அருமை - பெருமை
ஈ)வேண்டும் - முயற்சி
விடை : இ)அருமை - பெருமை

29.எதுகையினைக் கண்டறிக
ஒறுத்தாரை ஒன்றாக கையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் போதிந்து
அ)ஒறுத்தாரை - ஒன்றாக
ஆ)ஒறுத்தாரை - பொறுத்தாரை
இ)பொறுத்தாரை - பொன்போற்
ஈ)வையாரே - வைப்பர்
விடை : அ)ஒறுத்தாரை - ஒன்றாக

30.மனிதப் பிறவியின் மந்திரக் டே!
இனிநான் உன்னை எப்படிப் பாட-
இதில் உள்ள எதுகைச் சொற்கள் யாவை?
அ)டே - பாட
ஆ)மனித -இனிநான்
இ)மனிதம் - மந்திரம்
ஈ)மனித - பிறவி
விடை : ஆ)மனித -இனிநான்




No comments:

Post a Comment