Wednesday, 19 October 2016

நமது தேசிய சின்னங்கள்

நமது தேசிய சின்னங்கள்  
  1. தேச தாய் - பாரதமாதா 
  2. தேசதந்தை - மகாத்மா காந்தி, 
  3. தேச மாமா - ஜவஹர்லால் நேரு, 
  4. தேச சேவகி - அன்னை தெரசா, 
  5. தேச சட்டமேதை - அம்பேத்கார், 
  6. தேச ஆசிரியர் - இராதாகிருஷ்ணன், அறிவியல் அறிஞர் - சர்.சி.வி.இராமர்.
  7. தேச பூச்சி - வண்ணத்துப்பூச்சி, 
  8. நாட்காட்டி - 1957 சக ஆண்டு, 
  9. நகரம் - சண்டிகார், 
  10. உலோகம் - செம்பு, 
  11. உடை - குர்தா புடவை, 
  12. உறுப்பு - கண்புருவம்.
  13. தேச கவிஞர் - இரவீந்தரநாத், 
  14. தேச நிறம் - வெண்மை, 
  15. தேச சின்னம் - நான்குமுக சிங்கம், 
  16. தேச பாடல் - வந்தே மாதரம், 
  17. தேசிய கீதம் - ஜனகனமன, 
  18. தேசிய வார்த்தை - சத்யமேவ ஜெயதே, தேசிய நதி - கங்கை, 
  19. சிகரம் - கஞ்சன் ஜங்கா, 
  20. பீடபூமி - தக்கானம், 
  21. பாலைவனம் - தார், 
  22. கோயில் - சூரியனார், 
  23. தேர் - பூரி ஜெகநாதர், 
  24. எழுது பொருள் - பென்சில், 
  25. வாகனம் - மிதிவண்டி, 
  26. கொடி - மூவர்ணக் கொடி, 
  27. விலங்கு - புலி, 
  28. மலர் - தாமரை, 
  29. விளையாட்டு - ஹாக்கி, 
  30. பழம் - மாம்பழம்,
  31. உணவு - அரிசி, 
  32. பறவை - மயில், 
  33. இசைக் கருவி - வீணை, 
  34. இசை - இந்துஸ்தானி, 
  35. ஓவியம் - எல்லோரா, 
  36. குகை - அஜந்தா, 
  37. மரம் - ஆலமரம், 
  38. காய் - கத்தரி.
  39. மாநிலம் அல்லாத மொழி - சிந்து, உருது, சமஸ்கிருதம், 
  40. மலைசாதியினர் மொழி - போடோ, சந்தாலி.
  41. நடனம் - பரதநாட்டியம், குச்சிப்புடி,கதக்களி,ஒடிசி, கதக்,
  42. மொழி - கொங்கனி, பெங்காளி.
  43. பஞ்சாபி, மலையாளம், அஸ்ஸாமி, ஒரியா, நேபாளம், குஜராத்தி, தெலுங்கு,ஹிந்தி, மராத்தி, மணிப்பூரி, காஷ்மீரி,தமிழ்.
  44. மாநில இரட்டை மொழி - டோகரி (பஞ்சாப்) மைதிலி(பீகார்).
  45. பெரு உயிரி - யானை, 
  46. நீர் உயிரி - டால்பின், 
  47. அச்சகம் - நாசிக், 
  48. வங்கி - ரிசர்வ் வங்கி, 
  49. அரசியலமைப்பு சட்டபுத்தகம், 
  50. கொடி தயாரிப்பு - காரே (ஆந்திர பிரதேசம்)
  51. நமது இந்திய திருநாட்டின் தேசிய சின்னங்கள் மேலே கூறிய 48 சின்னங்களாகும்.

மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்




No comments:

Post a Comment