Thursday, 20 October 2016

கனிம வளங்கள்

கனிம வளங்கள்
I. உலோகக் கனிமங்கள்
கனிமத்தின் கிடைக்கும் பெயர் மாவட்டம்
1. இரும்புத்தாது - சேலம்நாமக்கல்திருவண்ணாமலை
2. செம்பு - சேலம்நீலகிரிகோவைமதுரை.
3. பாக்சைட் - சேலம்நீலகிரிகோவைமதுரைவேலூர் தருமபுரி,
விழுப்புரம்.
4. குரோமைட் - சேலம்நாமக்கல்திருச்சிஈரோடு,
5. பைரைட் - விழுப்புரம்.
II. அலோக கனிமங்கள்
1. சுண்ணாம்புக்கல் - விருதுநகர்தூத்துக்குடிநெல்லைதிருச்சி,
காஞ்சிபுரம்சேலம்.
2. மைக்கா - திருச்சிகோவைஇராமநாதபுரம்
3. மாக்னசைட் - சேலம்நாமக்கல்கோவைஈரோடு
4. ஸ்டீயடைட் - வேலூர்கடலூர்கோவைசேலம்,
திருச்சி
5. உப்பு - சென்னைதூத்துக்குடிகடலூர்நாகப்பட்டினம்,
திருவாரூர்.
III. கனிம எரிபொருள்.
பெட்ரோலியம் - திருவாரூர் (பனங்குடி)
நரிமணம் (காவிரி டெல்டா பகுதி)
லிக்னைட் - கடலூர் (நெய்வேலி).
IV. எரிசக்தி வளங்கள்.
1) மரபு சார்ந்த எரிசக்தி வளங்கள்.
தொன்றுதொட்டு மனிதனால் பயன்படுத்தப்பட்டு வரும் நிலக்கரிஇயற்கை வாயுபெட்ரோலியம் மற்றும் அணு சக்தி ஆகியவையாகும்.
2) மரபு சாராத எரிசக்தி வளங்கள்
சூரிய சக்திகாற்றாலை சக்திஓத அலை சக்திபுவி வெப்ப சக்திஉயிர் எரி சக்தி மற்றும் கரும்பு சக்கையிலிருந்து பெறப்படும் சக்தி ஆகியவையாகும்.
இதில் புவி வெப்ப சக்திஓத அலை சக்தி தவிர மற்றவை தமிழகத்தில்பயன்படுத்தப் படுகின்றன.
தமிழக அனல் மின் நிலையங்கள்
1. நெய்வேலி (கடலூர் மாவட்டம்,)
2. வடசென்னை (திருவள்ளூர் மாவட்டம்).
3. தூத்துக்குடி,
4. மேட்டூர் (சேலம் மாவட்டம்)
நீர்மின் நிலையங்கள்
1. குந்தா (பவானி ஆறு),
2. மேட்டூர் (காவிரி ஆறு)
3. ஆழியார்,
4. கோதையார் I /II ,
5. சோலையார் I /II,
6. காடம்பாறை,
7. கீழ்மேட்டூர் (காவிரி ஆறு)
8. பாபநாசம்,
9) பைகரா.
அணுசக்தி வளங்கள்.
தமிழகத்தின் முதல் அணுசக்தி நிலையம் கல்பாக்கம்இது இந்தியாவின் முழுமையாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் அணுமின் நிலையமாகும்.
நெல்லை மாவட்டம்கூடங்குளம் அனுமின் நிலையம்இதன் முதல் யூனிட், 1000 மெகாவாட் மின் சக்தியை தற்போது உற்பத்தி செய்து வருகிறது.இரண்டாவது யூனிட் மின் உற்பத்திக்கு தயாரான நிலையில் உள்ளது.
சூரிய சக்தி - சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் சூரிய சக்தி போட்டோ வோல்ட் செல்களில் இருந்து நேரடியாக அல்லது சேமிப்புக் கலன்களி லிருந்து மறைமுகமாகப் பெறப்படுகிறது.
சூரிய சக்தி நிலையங்கள் - திண்டுக்கல்கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ளன.
காற்றாலை சக்தி - காற்று வீச்சினால் ஏற்படும் ஆற்றல்பயனீட்டு சக்தியாக மாற்றி உப யோகிக்கப் படுகிறது.
காற்றாலை சக்தி நிலையங்கள்
1) ஆரல்வாய்மொழி கணவாய் (முப்பந்தல் பகுதி), கன்னியாகுமரி மாவட்டம்.
2) செங்கோட்டை கணவாய் (கயத்தாறு பகுதி), திருநெல்வேலி
3) தூத்துக்குடி மாவட்டம்
4) பாலக்காட்டுக் கணவாய் (கீத்தனூர் பகுதிகோவை.
5) சென்னை கடலோரப் பகுதி,
6) இராமேசுவரம்தேனி மற்றும் பழனி
தமிழக மக்கள் தொகை
(2011 - மக்கள் தொகை கணக்கீட்டின் படி)
1) தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7,21,47,030
ஆண்கள் 3,61,37,975
பெண்கள் 3,60,09,555
2) ஆண் பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 996 பெண்கள்
3) எழுத்தறிவு விகிதம் 80.1%
அதிக எழுத்தறிவு-கன்னியாகுமரி மாவட்டம் (92.7%)
குறைந்த எழுத்தறிவு தருமபுரி (68.5%)
4) அதிக மக்கள் தொகை-சென்னை மாவட்டம்
குறைந்த மக்கள் தொகை-பெரம்பலூர் மாவட்டம்
5) அதிக மக்கள் நெருக்கம்-சென்னை மாவட்டம்
குறைந்த மக்கள் நெருக்கம்-நீலகிரி மாவட்டம்
6) அதிக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் - காஞ்சிபுரம் மாவட்டம்
குறைந்த மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் -நீலகிரி மாவட்டம்
7) ஆண்பெண் விகிதம் அதிகம் -நீலகிரி (1042)
ஆண்பெண் விகிதம் குறைவு-தருமபுரி (946)
8) இந்திய மக்கள் தொகையில் தமிழகத்தின் மக்கள் தொகை விகிதாச்சாரம் 5.96%
9) இந்தியாவில் உள்ள மாநிலங்களின் வரிசையில் தமிழகம்மக்கள் தொகையில் 7-ம் இடத்தில் உள்ளது.

No comments:

Post a Comment