Wednesday, 19 October 2016

இந்திய வரலாறு - நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்

இந்திய வரலாறு - நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்

  1. கௌடில்யர் - அர்த்த சாஸ்திரம்
  2. விசாகதத்தர் - முத்ரா ராட்சஸம் - மௌரியர் கால வரலாறு
  3. பதஞ்சலி முனிவர் - மகா பாஷீயம் - (சுங்கர் வரலாறு)
  4. காளிதாசர் - சாகுந்தலம், மேகதூதம், மாளவிகாக்னிமித்ரம், குமார சம்பவம், விக்ரம ஊர்வசியம்- (குப்தர் கால வரலாறு)
  5. பானப்பட்டர் - ஹர்ஷ சரிதம்.
  6. கல்ஹணார் - இராஜ தரங்கிணி - (காஷ்மீர் வரலாறு)
  7. பிரத்விராஜ விஜயா - சந்த் பர்தோலி - (சௌகான் வரலாறு)
  8. மதுரா விஜயா - கங்கா தேவி
  9. அமுக்த மால்யாதா - கிருஷ்ண தேவராயர்
  10. பாண்டுரங்க மகாமாத்யா - தெனாலிராமன் - (விஜய நகரப் பேரரசு வரலாறு)
  11. பாரவி - இராதார்ச்சுனியம்
  12. சூத்திரகர் - மிருச்சகடிகம்
  13. ஆரிய பட்டர் - சூரிய கித்தாந்தம்
  14. வராகமிகிரர் - மிருகத்சம்கிதை
  15. வாகபட்டர் - அஷ்டாங்க ஹிகுதயா
  16. அமரசிம்மர் - அமரகோசம்
  17. பாரவி - கிராதார்ஜீனியம்
  18. தண்டின் - காவிய தரிசனம், தசகுமார சரிதம்
  19. மகேந்திரவர்மர் - மத்தவிலாசபிரகடனம்
  20. வியாசர் - மகாபாரதம்
  21. திருத்தக்க தேவர் - சீவகசிந்தாமணி
  22. வால்மீகி - இராமாயணம்
  23. புகழேந்தி - நளவெண்பா
  24. சேக்கிழார் - பெரிய புராணம்
  25. செயங்கொண்டார் - கலிங்கத்துப் பரணி
  26. ஒட்டக்கூத்தர் - சோழ உலா, பிள்ளைத் தமிழ்
  27. அக்பர்நானா, அயனி அக்பரி - அபுல்பசல்
  28. பிரியதர்சிகா, இரத்னாவளி - ஹர்சர்
  29. ஆமுக்தமால்யா - கிருஷ்ணதேவராயர்
  30. காமசூத்திரம் - வாத்சாயனார்
  31. இரகுவம்சம், மேகதூதம் - காளிதாசர்
  32. பஞ்சதந்திரம் - விஷ்ணுசர்மா
  33. இராஜதரங்கனி - கல்ஹாணர்
  34. ஷாநாமா - பிர்தௌசி
  35. கீதகோவிந்தம் - ஜெயதேவர்
  36. யுவான்சுவாங் - சியூக்கி

மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்




No comments:

Post a Comment