Tuesday, 25 October 2016

tnpsc tamil | வினா வங்கி

tnpsc tamil | வினா வங்கி

1. சச்சின் தெண்டுல்கர் எழுதிய புத்தகம் ஒன்று விற்பனையில் லிம்கா சாதனை படைத்தது, அது எந்த நூல்?
2. பிரதமரின் கவுசல் விகாஸ் யோஜனா என்பது என்ன?
3. புதிய கல்விக் கொள்கை கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர் யார்? .
4. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதன் முதலாக பணியாற்றிய பெண் அம்பயர் (நடுவர்) யார்?
5. வேகமாக செயல்படும் ரேபிஸ் தடுப்பு மருந்தை எந்த நாடு அறிமுகம் செய்துள்ளது?
6. இந்திய விளையாட்டு விருதுகள் அமைப்பால், 2015-ம் ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டவர் யார்?
7. உலக நுகர்வோர் உரிமை தினம் எந்த நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது?
8. 2016-2017ல், சாலை மற்றும் ரெயில்வே மேம்பாட்டிற்கு செலவிட உத்தேசித்துள்ள தொகை எவ்வளவு?
9. விஷால் சிக்கா எந்த துறையை சேர்ந்தவர்?
10. ஐரோப்பாவும், ரஷியாவும் இணைந்து செய்யும் செவ்வாய் ஆராய்ச்சி திட்டத்தின் பெயர் என்ன?
11. 2016-2017-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியை எத்தனை சதவீதம் மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
12. 'கோல் இந்தியா லீக்' ஆக்கிப் போட்டியில் வெற்றி பெற்ற அணி எது?
13. இந்திய கடலோர காவல்படையின் பொது இயக்குனராக நியமனம் பெற்றிருப்பவர் யார்?
14. இந்த ஆண்டுக்கான 'பார்முலா-1' கார் பந்தயம் எங்கு நடந்தது?
15. மேகலாயா ஐகோாட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள நீதிபதி யார்?
16. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரியல் எஸ்டேட் துறையின் பங்களிப்பு எவ்வளவு?
17. சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் படமாக தேர்வு செய்யப்பட்ட படம் எது?
18. 'பேங்க்ஸ் போர்டு பீரோ' அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளவர் யார்?
19. 'இன்சைட்' விண்வெளி ஆய்வுத் திட்டம் யாரால் செயல்படுத்தப்படுகிறது?
20. சிட்டுக்குருவி பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி உள்ள மாநிலம் எது?
 விடை :
1. பிளேயிங் இட் மை வே, 2. 1500 பல்திறன் பயிற்சி மையங்களை உருவாக்கும் திட்டம், 3. டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன், 4. கேத்லீன் கிராஸ், 5. சீனா, 6. லலிதா பாபர், நீண்ட தூர ஓட்டப்பந்தய வீராங்கனை, 7. மார்ச் 15, 8. 2 லட்சத்து 18 ஆயிரம் கோடி, 9. மென்பொருள் துறை, இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், 10. எக்ஸோ மார்ஸ், 11. 3.5 சதவீதம், 12. பஞ்சாப் வாரியர்ஸ், 13. ராஜேந்திர சிங், 14. ஜெர்மனியின் நிகோ ரோஸ்பெர்க், 15. தினேஷ் மகேஸ்வரி, 16. 9 சதவீதம், 17. ஓட்டல், 18. வினோத் ராஜ், 19. அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் செயல்படுத்தும் புதிய செவ்வாய் ஆராய்ச்சித் திட்டமே அது, 20. உத்திரபிரதேசம்.

No comments:

Post a comment