Monday, 21 November 2016

சீன ஓபன் பேட்மிண்டன் - சீன ஓபன் பேட்மிண்டன் வெற்றி

சீன ஓபன் பேட்மிண்டன் - சீன ஓபன் பேட்மிண்டன் வெற்றி | இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் | சீன ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் சீன வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் பி.வி.சிந்து பட்டத்தை தட்டிச்சென்றுள்ளார். சீனாவின் புஜோவ் நகரில் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றன. மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்துவும் சீனாவின் சன்யுவும் மோதினர். 69 நிமிடங்கள் நீடித்த இப்போட்டி பரபரப்புக்கு பஞ்மில்லாமல் இருந்தது.



No comments:

Post a Comment