Friday, 11 November 2016

TET -TNPSC - பொது அறிவு - 11.11.2016

பொது அறிவு சோதனை

1) இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை இலவசமாக பரா மரிக்கும் ஒப்பந்தம் ஒன்று கடந்த மாதம் கையெழுத்தானது. இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையும் ..டி. கல்வி நிறுவனம் ஒன்றும் இந்த ஒப்பந்தத்தை செய்து கொண்டன. அந்த ..டி. கல்வி நிறுவனம் எது?
2) உலகில் உள்ள சிலைகளில் மிகவும் உயரமான சிலை எது?
3) 'சிக்ஸ் மிஷன்' என்ற புத்தகம் எந்த கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது?
4) இந்திய ரெயில்வே துறையில் இயக்கப்படும் ரெயில்களில் அதிவேகமாக ஓடும் ரெயில் எது?
5) 'சர்வதேச பயோ டீசல் தினம்' எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?
6) காபோன் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் யார்?
7) 2016-ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்தியர் மாரியப்பன். இவர் எந்த விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றார்?
8) இந்திய மாநிலங்களில் 'டுவிட்டர் சேவை'யை முதன்முதலில் வழங்கிய மாநிலம் எது?
9) உலகில் முதன்முறையாக ரோபட் மூலம் கண்அறுவை சிகிச்சை சமீபத்தில் நடந்துள்ளது. இந்த சாதனையை நிகழ்த்திய நாடு எது?
10) கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி 'மிராண்டி' என்று பெயரிடப்பட்ட புயல் ஒரு நாட்டை தாக்கியது. அது எந்த நாடு?
விடைகள்:-
1) ..டி. காரக்பூர்.
2) சீனாவில் உள்ள புத்தர் கோவிலில் உள்ள புத்தர் சிலை. இது 420 அடி உயரம் கொண்டது.
3) கிறிஸ் கெயில்
4) புதுடெல்லி-ஆக்ரா இடையே ஓடும் காதிமான் எக்ஸ்பிரஸ்.
5) ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி
6) அலி பாங்கோ ஒன்டிம்பா
7) உயரம் தாண்டுதல்
8) உத்திரபிரதேசம்
9) இங்கிலாந்து
10) சீனா



No comments:

Post a Comment