Thursday, 24 November 2016

TNPSC - Madras High Court Services Examination - Certificate Verification for Oral Test

TNPSC - Madras High Court Services Examination - Certificate Verification for Oral Test |  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு சென்னை உயர்நீதிமன்றப் பணிகளில் அடங்கிய மாண்புமிகு நீதிபதிக்கான நேர்முக உதவியாளர்-92, பதிவாளருக்கான நேர்முக உதவியாளர்-7 மற்றும் துணைப்பதிவாளருக்கான நேர்முக எழுத்தர்-2 ஆகிய பதவிகளுக்கு 27.08.2016 மு.. அன்று நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 310 விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணலுக்கு முந்தைய சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 92 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் (பட்டியல்-II) தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 07.12.2016 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். வெ. ஷோபனா, ..., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Written Examination for the recruitment to the posts of Personal Assistant to Hon'ble Judge-92, Personal Assistant to Registrar-7 and Personal Clerk to Deputy Registrar-2 included in Madras High Court Service was held on 27.08.2016 FN. Totally 310 candidates have appeared for the said Examination. Based on the marks secured in the written examination, the rule of reservation of appointments and as per the other conditions stipulated in Notification, a list of register numbers (List-II) of 92 candidates those who have been provisionally admitted to Certificate Verification for Oral Test to the said post is available at the Commission's Website "www.tnpsc.gov.in". The Certificate Verification will be held on 07.12.2016 at the Commission's office. V. SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS


No comments:

Post a Comment