Monday, 26 December 2016

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த வாய்பாட்டுப் பாடல்:
"நாலடி,நான்மணி,நால்நாற்பது,ஐந்திணை,முப் பால்,கடுகம்,கோவை,பழமொழி,மாமூலம், இன்னிலைய காஞ்சியோடு,ஏலாதி என்பவே, கைந்நிலைய வாம்கீழ்க்கணக்கு."
இத்தொகுதியில் அடங்கியுள்ள நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பதினொரு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆறு நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று புறத்திணை நூல். இந் நூல்கள் அனைத்தும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை.

நீதி நூல்கள் 

  1. நாலடியார்
  2. நான்மணிக்கடிகை
  3. இன்னா நாற்பது
  4. இனியவை நாற்பது
  5. திருக்குறள்
  6. திரிகடுகம்
  7. ஏலாதி
  8. பழமொழி நானூறு
  9. ஆசாரக்கோவை
  10. சிறுபஞ்சமூலம்
  11. முதுமொழிக்காஞ்சி

அகத்திணை நூல்கள் 

  1. ஐந்திணை ஐம்பது
  2. திணைமொழி ஐம்பது
  3. ஐந்திணை எழுபது
  4. திணைமாலை நூற்றைம்பது
  5. இன்னிலை
  6. கார் நாற்பது

புறத்திணை நூல் 

  1. களவழி நாற்பது



1 comment:

  1. SANTHANA TNPSC. THIYAGADURGAM.
    CELL: 8760273175, 9941049962

    • அடுத்து வரக்கூடிய TNPSC GR 2, VAO, GR 2A, GR 4
    தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

    • வாரத்தேர்வுகள், மாதத் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

    • அறிவுக்கூர்மை பகுதியில் 25 க்கு 25 பெறும் வகையில் வகுப்புகள்
    நடத்தப்படுகிறது.

    • மேற்கண்ட தேர்வுகளுக்கு தனித்தனியாகவும், ஒன்றாக சேர்த்தும்
    பயிற்சியை மேற்கொள்ளலாம்.

    • ஒன்றாக சேர்த்து பயிற்சியை மேற்கொள்பவர்களுக்கு வெற்றி உறுதி!
    இல்லையேல், கட்டணம் திருப்பி செலுத்தப்படும்.




    BATCH 1 : MONDAY TO FRIDAY ( 09 : 30 AM TO 12 : 30 PM )

    BATCH 2 : MONDAY TO FRIDAY ( 02 : 00 PM TO 05 : 00 PM )

    BATCH 3 : SATURDAY & SUNDAY ( 10 : 00 PM TO 05 : 00 PM )

    ReplyDelete