Thursday, 30 August 2018

TNPSC - Certificate Verification ( Phase - II) for the post of Tourist Officer


The Written Examination for the following post has been conducted by the Tamil Nadu Public Service Commission. Based on the marks obtained in Written Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in Notification, the list of register numbers of candidates who have been provisionally admitted to Certificate Verification - II is hosted at the Commission’s Website “www.tnpsc.gov.in”.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்காணும் பதவிக்கான தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பு - II தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் “www.tnpsc.gov.in”-ல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment