Thursday, 30 August 2018

TNPSC - Oral Test for the Post Of Executive Officer, Grade-I


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சார்நிலைப் பணி மற்றும் தொகுதி-VII – A ல் அடங்கிய செயல் அலுவலர் நிலை-I பதவிக்கான எழுத்துத் தேர்வு 20.01.2018 மு.ப & பி.ப மற்றும் 21.01.2018 மு.ப அன்று நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 271 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 7 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நேர்காணல் தேர்வு 17.09.2018 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். இரா.சுதன், இ.ஆ.ப., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Written Examination for the post of Executive Officer, Grade-I in the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service included in Group-VII-A Services, (2014-2016), (2017-2018) was held on 20.01.2018 FN & AN and 21.01.2018 FN. Totally 271 candidates have appeared for the said Examination. Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification, a list of register numbers of 7 candidates those who have been provisionally admitted to ORAL TEST for the said post is available at the Commission’s Website “www.tnpsc.gov.in”. The Oral Test will be held on 17.09.2018 at the Commission’s office. R.SUDHAN, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS

No comments:

Post a Comment